ராமலிங்கம் சாவிற்கு காரணமான பாதிரியார் சற்குணத்தின் மதவெறி பேச்சு வெளியானது வீடியோ மேலும் நமக்கு ஸ்டாலின் வைகோ திருமாவளவன் ஆதரவு இருப்பதாகவும் சவால் .

0

ராமலிங்கம் சாவிற்கு காரணமான பாதிரியார் சற்குணத்தின் மதவெறி பேச்சு
வெளியானது வீடியோ மேலும் நமக்கு ஸ்டாலின் வைகோ திருமாவளவன் ஆதரவு இருப்பதாகவும் சவால் .

சென்னை

கடந்த ஆண்டு மே மாதம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் SDPI அமைப்பு சார்பில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர் உரிமை மீட்பு மாநாட்டினை நடத்தினர் இதில் கலந்துகொண்டு பேசிய சற்குணத்தின் வார்த்தைகள் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளன .

கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சற்குணம் ஏன் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள் எங்கள் கடவுள்தான் எங்களை ஒரு கன்னத்தை காட்டினால் மறுகன்னத்தை காட்டு என்று சொல்லி இருக்கிறார் உங்கள் கடவுள் அப்படி சொல்லவில்லையே பிறகு ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் என்று அங்கு இருக்கும் இஸ்லாமியர்களை பெரும்பான்மை சமுதாயத்தினருக்கு எதிராக தூண்டிவிடுவதுபோல் பேசுகிறார் .

இதையும் படிக்க:  SBI வங்கி அதிரடி அறிவிப்பு.. மக்கள் மகிழ்ச்சி!

மேலும் அதற்கான சரியான நேரம் வரும் என்று காத்திருக்கிறீர்களா என்று கேட்டு நிச்சயம் வரும் அப்போது பார்த்துக்கொள்ளுங்கள் என்கிறார் .இதுபோன்ற வன்முறையை தூண்டும் பேச்சுக்களால்தான் தமிழகத்தில் என் பகுதிக்குள் மதம் மாற்ற வராதே என்று சொல்லிய ராமலிங்கத்தின் சாவிற்கு காரணமாக இருப்பதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர் .

மேலும் அப்படி செய்து விட்டு வாருங்கள் நமக்கு ஸ்டாலின் ,வைகோ ,திருமா ஆதரவு உள்ளது அவர்களையும் கூட்டத்திற்கு அழைத்து வருகிறேன் என்று சொல்கிறார் .

கல்யாணராமனை கைது செய்ததுபோல் இதுபோல் வெறுப்பை தூண்டுபவர்களை ஏன் அரசாங்கம் கண்டுகொள்வது இல்லை என்ற பேச்சும் பரவலாக எழுகிறது .

சற்குணம் பேசிய வீடியோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here