சமாதானம் பேச வந்த ஜமாத்தினரை அடித்து ஓட விட்ட பெண்கள் #RAMALINGAM

0

சமாதானம் பேச வந்த ஜமாத்தினரை அடித்து ஓட விட்ட பெண்கள் #RAMALINGAM

திருப்புவனம்

திருப்புவனம் பகுதியை சேர்ந்த முன்னாள் பாமக செயலாளர் ராமலிங்கம் தனது பகுதியில் மதமாற்றத்தை தடுத்து நிறுத்தியதற்காக கொடூரமாக தனது மகன் முன்பே படுகொலை செய்யப்பட்டார்.

இதற்கு பலரும் தங்களது கண்டனங்களையும் கொந்தளிப்புகளையும் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வர சிலரோ குற்றவாளிகளை காப்பற்றுவதற்காக ராமலிங்கத்தை ரவுடி போன்று சித்தரித்து வேண்டுமென்றே வதந்தியை பரப்பினர்.

இதற்கிடையே குற்ற செயலை செய்த 5 முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு உபா சட்டத்தின் மூலம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகளை தேச பாதுகாப்பு சட்டத்தின் மூலம் கைது செய்து என்கவுண்டர் செய்யவேண்டும் என பலரும் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தி வரும் வேலையில் கொலை செய்யப்பட்ட குற்றவாளிகளை கண்டிப்பதை விட்டுவிட்டு அந்த பகுதியை சேர்ந்த ஜமாத் நிர்வாகம் கொலை செய்த பயங்கரவாதிகளை ஜாமினில் எடுக்க பணம் திரட்டி வருகிறது.

இதையும் படிக்க:  இப்போ எதுக்கு வரீங்க.. தமிழக ஊடகங்களை விரட்டியடித்த திருப்புவனம் மக்கள் !

மேலும் இந்த கொலையில் ஜமாத் நிர்வாகத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதற்கிடையே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த திமுக முக்கிய பிரமுகர் இரு தரப்பினர் இடையே சமாதான பேச்சு வார்த்தை நடத்தி பிரச்னையை முடிவுக்கு கொண்டுவருவதாக கூறி ராமலிங்கத்தின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவரது ஊர் காரர்களை அழைத்திருக்கிறார் அதுபோல் ஜமாத்தை சேர்ந்த 5 பேர் வருகை புரிந்து இருக்கிறார்கள்.

இதற்குத்தான் காத்திருந்தது போல் கிளம்பிய பெண்கள் திமுக பிரமுகர் உட்பட சமாதானம் பேச வந்த ஜாமத்தினரை நடு ரோட்டில் விரட்டி அடித்திருக்கிறார்கள் கொலையை செய்துவிட்டு சமாதானம் பேச வருகிறீர்களா என்று கோசம் எழுப்பிய படி விரட்டி அடிக்கப்பட்டனர்.

இதையும் படிக்க:  வெளியானது மதன் கௌரியின் ஆபாச சேட் மற்றும் புகைப்படம் ..! உண்மை என்ன ?

இவர்கள் கொலை செய்துவிட்டு அதே கொலை செய்த குற்றவாளிகளை ஜாமினில் எடுக்க பணம் திரட்டுவார்களாம் ஆனால் நம்மிடம் சமாதானம் பேசுவார்களாம் இது என்ன நாயம் என்று கொந்தளித்தனர்.

மேலும் தற்போது இவர்கள் சமாதானம் பேச வருவதற்கு காரணம் தங்கள் வியாபாரம் பாதிக்க படுவதால்தான் இப்போது நல்லவர்கள் வேசம் போடுகிறார்கள் இனி எங்கள் ஊரை சேர்ந்த யாரும் இனி அவர்களுடன் வியாபாரத்தில் ஈடுபட மாட்டோம் என்று தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்த வீடியோ நமது TNNEWS24 ( @NEWSTN24) ட்விட்டர் பக்கத்தில் EXCLUSIVE ஆக வெளியிடப்பட இருக்கிறது.

©TNNEWS24

………………………………….

சமீபத்திய இந்திய செய்திகள் , தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க FacebookTwitter

இதையும் படிக்க:  கல்லூரி மாணவர்களை மதமாற்ற உதவுகிறாரா சகாயம்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here