#TNNEWS24EXCLUSIVE படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கம் வீட்டிற்கு வருகிறார் அமிட்ஷா

0

TNNEWS24EXCLUSIVE படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கம் வீட்டிற்கு வருகிறார் அமித்ஷா

ராமநாதபுரம்

பாஜக தேசிய தலைவர் அமிட்ஷா வருகின்ற 22 ம் தேதி தமிழகம் வருகிறார், பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக போட்டியிடுவது, தேர்தல் வியூகம் வகுப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தமிழகம் வருகிறார் அமித்ஷா .

தமிழகம் வரும் அமித்ஷா மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

அமிட்ஷா ராமலிங்கம் வீட்டிற்கு செல்கிறார் என்ற செய்தி தெரிந்ததால்தான் ராமலிங்கம் படுகொலையை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை விட்டுருக்கிறார் என்ற செய்தி தற்போது உறுதியாகியுள்ளது.

இதையும் படிக்க:  அரசு ஊழியர்கள் போராட்டத்தால் பால் முதல் அனைத்து பொருள்களும் விலை உயரும் அபாயம்?

அமிட்ஷாவின் வருகை ராமலிங்கத்தினை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாகவும் மேலும் இதுபோன்ற இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக அமையும் என்று பலரும் கருதுகின்றனர்.

இந்த தகவல்களை முதலில் தெரிவிப்பது நம் #TNNEWS24

©TNNEWS24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here