விடுதலைப்புலிகளை அழித்தொழிக்க இந்தியா தான் உதவியது பெங்களூரில் இன்று ராஜபக்சே பேட்டி

1

BY SSR

இன்று பெங்களூரில் தி இந்து நாளிதழின் சார்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது அதில் இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிளா ராஜபக்சே கலந்துகொண்டார் 

அதில் பேசிய ராஜபக்சே விடுதலை புலிகள் என்னும் உலகின் மிக பயங்கரமா தீவிரவாத அமைப்பை அழிக்க இந்திய உதவியது 

கடந்த 2014 ஆம் ஆண்டு வரை இந்தியா இலங்கை இடையே நல்ல உறவு இருந்தது , ஆனால் இந்தியாவில் ஆட்சி மாற்றம் நடந்த பின்பு அந்த உறவில் விரிசல் விழுந்துவிட்டது 

இந்தியா மட்டும் எங்களுக்கு ராணுவ பயிற்சியும் , ஆயுதங்களும் வழங்காமல் இருந்திருந்தால் எங்களால் விடுதலை புலிகளை அழித்திருக்க முடியாது என்று கூறிய ராஜபக்சே

இதையும் படிக்க:  திருவாரூரில் வெற்றியை தீர்மானிக்கும் சமுதாய ஓட்டு எது?

  இலங்கையில்  அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது அதில் கண்டிப்பாக நான் தான் அதிபராவேன் அதேசமயம் இந்தியாவிலும் ஆட்சி மாற்றம் நடைபெற்றால் மீண்டும் இந்தியா இலங்கை உறவு முன்பிருந்தது போலவே தொடரும் என்றார் 
©TNNEWS24

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here