By :SSR
பாஜகவின் கோட்டையாக மாறிவரும் திருப்பூர் வரும் மோடியை வரவேற்கும் வகையில் #TNWelcomesModi என்ற ஹாஸ் டாக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது
கடந்த 2 முறை மோடி தமிழகம் வந்தபோது #GObackModi என்ற ஹாஸ் டாக் முதலிடத்தில் வந்தது அதை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் தான் #TNwelcomesmodi என்ற ஹாஸ் டாக் இருக்கும்
ஆனால் இன்று #TNWelcomesModi என்ற ஹாஸ் டாக் 3.5 லட்சம் டிவீட்களை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது அதே சமயத்தில் #Gobackmodi என்ற ஹாஸ் டாக் வெறும் 56 ஆயிரம் டிவீட்கள் மட்டுமே ஆகியுள்ளது
இப்படி 3.5 லட்சம் பேர் தமிழகத்தில் மோடியை வரவேற்று ட்வீட் போட்டுள்ளது மோடியின் செல்வாக்கு தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துவருவதை காட்டுகிறது
©TNNEWS24