தலித்துகள் எங்கள் பகுதிக்குள் வருவதா கலவரத்தை ஏற்படுத்திய இஸ்லாமியர்கள்

0

தலித்துகள் எங்கள் பகுதிக்குள் வருவதா கலவரத்தை ஏற்படுத்திய இஸ்லாமியர்கள்

சர்தானா

உத்தரபிரதேசம் மாநிலம் சர்தானா மாநிலத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக ஆங்கில ஊடகமான opindia செய்தி வெளியிட்டுள்ளது.

தலித்துகள் சிலர் இஸ்லாமியர்கள் வசிக்கும் துர்வேஸ்புர் பகுதி வழியே சென்றத்திற்காக தாக்கப்பட்ட செயல் இந்தியா முழுவதுமுள்ள தலித்துகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர், கடந்த ஞாயிறு அன்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தலித் மக்கள் தலைவர் ‘சிவனிபேதகர்’
காலம் காலமாக நாங்கள் சென்றுவந்த பகுதியில் இப்போது இஸ்லாமியர்கள் எண்ணிக்கை அதிகுறித்துள்ளதால் எங்களை தாக்குகிறார்கள்.

மேலும் இந்தியாவில் இதுபோன்ற செயல்களை அனைத்து தரப்பினரும் கண்டிக்கவேண்டும் என்றும் இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்தியாவில் உள்ள இந்துமக்கள் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவேண்டும் என்று கேட்டு கொண்டார்.

இதையும் படிக்க:  மாமியார் பேட்டி கற்பழித்த பாதிரியாரை கண்டிக்க துப்பில்லாத அரசாங்கம் ஐயப்பனை அழிக்க நினைக்கிறது இனி இவளை போல யாராவது மலைக்கு செல்ல நினைத்தால் கால வெட்டுங்கள்

தமிழகத்தில் ராமலிங்கம் படுகொலையை நியாய படுத்துவதுபோல் விடுதலை சிறுத்தைகள் வெளியிட்ட நிலையில் தற்போது தலித் மக்கள் தாக்கப்பட்டிருப்பதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

©TNNEWS24

Original source :- https://www.opindia.com/2019/02/communal-violence-between-dalits-and-muslims-in-uttar-pradesh-leaves-several-people-injured/

…………………………………

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here