விடாமல் போன் செய்து தொந்தரவு செய்த பத்திரிகையாளர் செருப்படி கொடுத்த ராமலிங்கம் மனைவி

0

திருப்புவனம்

கடந்தவாரம் மதமாற்றத்தை தடுத்த குற்றத்திற்காக ராமலிங்கம் 24 மணி நேரத்திற்குள் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும்பான்மை சமுதாயத்தினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொலையில் தொடர்புடைய 9 பேர் இதுவரை தக்க ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டு உபா சட்டத்தின் மூலம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் சில இஸ்லாமிய பத்திரிகையாளர்கள் தொடர்ந்து ராமலிங்கம் அவர்களது மனைவி லதா மற்றும் அவரது மகன் ஷாம்மிடம் தொடர்புகொண்டு வேண்டுமென்றே நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்வதுபோல் விசாரணை செய்துவந்தார்கள்.

பத்திரிகையாளர் ராமலிங்கம் அவர்களது மனைவியிடம் எப்படி இஸ்லாமியர்கள் தான் கொன்றார்கள் என்று சொல்கிறீர்கள் என்ற கேள்வி கேட்டார் அதற்கு அவர் எனது கணவருக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை அவரை கொள்ளுவதற்கு காரணமே அவர் மதம் மாற்றத்தை தடுத்ததுதான் இதுகுறித்து எனது கணவருக்கு ராசுதான் போன் செய்து நீ செய்தது தவறு ராமலிங்கம் நீ எப்படி துனூர் பூசலாம் என்று கேட்டார்.

இதையும் படிக்க:  பாம்பனில் சாலைகளை கடல் அரித்ததால் மீனவர்கள் அச்சம் !

அதற்கு எனது கணவரோ நான் செய்தது தவறு என்றால் நீங்கள் செய்தது நியாமா என்று கேட்டார் அப்போதில் இருந்தே எங்கள் வீட்டை பலர் சுற்றி நோட்டம் இட்டு இருந்தனர் எனவே கொலையை செய்தது அவர்கள்தான் அவர்களை தவற வேறு யாரும் இருக்கமுடியாது என்று தெளிவாக சொன்னார்.

விடாமல் கேள்வி கேட்ட இசுலாமிய பத்திரிகையாளர் அது எப்படி நீங்கள் குத்துமதிப்பாக சொல்லலாம் என்று கேட்க கணவனை இழந்த லதா அவர்களுக்கு கோபம் வந்து இனிமேல் இப்படி பேசினால் நல்ல மரியாதை இருக்காது இனி போன் பண்ணாதே என்று சொல்லி வைத்துவிட்டார்.

குற்றவாளிகள் என்று மகன் சாட்சியம் அளித்த பின்பும் இவர்களை போன்றோர் தொடர்ந்து வேண்டுமென்றே குழப்பத்தை உண்டுபண்ணி குற்றவாளிகளை தப்பிக்க வைக்க உதவுவதாக ராமலிங்கம் மனைவி வேதனை தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:  இந்திய ராணுவத்தின் கைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன இனி நடப்பதற்கு பாக்கிஸ்தான் மட்டுமே பொறுப்பு - மோடி

©TNNEWS24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here