முஸ்லீம் லீக் கூட கூட்டணி வச்சுட்டு என்ன மதசார்பின்மை நீங்கலாம் நாட்டை காட்டி கொடுக்கவும் தயங்கமாட்டீங்க வெளுத்து வாங்கிய கோவை செல்வராஜ் !

முஸ்லீம் லீக் கூட கூட்டணி வச்சுட்டு என்ன மதசார்பின்மை நீங்கலாம் நாட்டை காட்டி கொடுக்கவும் தயங்கமாட்டீங்க வெளுத்து வாங்கிய கோவை செல்வராஜ்

சென்னை

பிரபல தனியார் தொலைக்காட்சியில் திமுக கூட்டணிதொகுதிகள் பங்கீடும் வெற்றிவாய்ப்புகளும் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது இதில் அதிமுக சார்பில் கோவை செல்வராஜ், திமுக சார்பில் சரவணன், எம் எல் ஏ தனியரசு பத்திரிகையாளர் சுரேஷ், அமமுக சார்பில் புகழேந்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஷா நவாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதிமுக சார்பில் விவாதத்தில் பங்கேற்கும் கோவை செல்வராஜ் எப்போதும் நேரடியாக தனது கருத்தை தெரிவிப்பவர் இந்த முறை விவாதத்தில் பங்கேற்ற வி.சி.க வினை சேர்ந்த ஷா நவாஸ் வழக்கம் போல் பாஜக ஒரு மதவாத கட்சி என்றும் அது நாட்டிற்கு ஆபத்தானது என்றும் முதலில் மதவாதத்தை வீழ்த்த வேண்டும் என்று தனது பேச்சினை தொடங்கினார்.

இதையும் படிக்க:  வைகோவுக்கு வந்தது புதிய சிக்கல் 300 கோடியா ? ஒரு MP யா ?

கோவை செல்வராஜ் கொடுத்த பதிலில் வாயடைத்து போய்விட்டார் நாங்க மதவாதி என்றால் முஸ்லீம் லீக் கூட கூட்டணி வச்சிருக்கிற நீங்க யாரு, உங்களுக்கு என்ன கொள்கை இருக்கு கூட ரெண்டு சீட் கொடுத்த ஓட போறீங்க என்றதும் ஷா நவாஸ் மூஞ்சி கடுகடுத்து போய் விட்டது.

ஓ அதனால் தான் உங்க அம்மையார் எங்களுடன் கூட்டணி வைத்தாரா என நவாஸ் கேட்க உங்க லட்சணத்தைத்தான் 2016 – யில் பத்துவிட்டோமோ உங்களுக்கெல்லாம் கொள்கை என்பதே இல்லை உண்மையில் சாதிய மதவாத இயக்கங்களே நீங்கதான் என்று வெளுத்து வாங்கிவிட்டார்.

அன்று நிர்மலா பெரியசாமியிடம் எப்படி பிரசன்ன சக்கவில்லையா என்று எவ்வாறு அவமானப்பட்டாரோ அதே போல ஆளூர் ஷாநவாஸ் கோவை செல்வராஜிடம் அடிவாங்கி வந்திருக்கிறார்.

இதையும் படிக்க:  சமரச முயற்சி தோல்வி ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைகிறார் கண்ணப்பன்?

கடைசியாக எங்க நீங்க தனி தொகுதியை விட்டு வேறு தொகுதியில் நில்லுங்களே என்று வெளுத்து வாங்கினார் அதனுடன் கடைசியாக அவர் சொன்ன வார்த்தைகள் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு சவுக்கடி அளிக்கும் விதமாக அமைந்தது.

இஸ்லாமிய, கிறிஸ்தவ ஓட்டுக்களை வாங்குவதற்காக நாட்டையும் காட்டி கொடுக்க தயங்கமாடீர்கள் என வெளுத்து வாங்கிவிட்டார்.

©TNNEWS24

Loading...