வெட்கமாக இல்லை நடிகர் பிரகாஷ்ராஜிற்கு சவுக்கடி கொடுத்த கஸ்தூரி.

வெட்கமாக இல்லை நடிகர் பிரகாஷ்ராஜிற்கு சவுக்கடி கொடுத்த கஸ்தூரி.

நேற்று சினிமா பட விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகை கஸ்தூரி பிரகாஷ்ராஜை வறுத்தெடுத்துவிட்டார் சம்பாரித்துவிட்டு நாளுக்கு ஒரு பேச்சு பேசி திரியும் நபர்களே அதிகம் என்று நேரடியாக தாக்கி பேசியிருப்பது டெல்லியில் பயிலும் தமிழ் மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

கஸ்தூரி நிகழ்ச்சியில் பேசிய தகவல்கள் பின்வருமாறு :-  பிடி.செல்வகுமார் கூறியபடி தமிழகத்தில் வளர்ந்தவர்கள் தமிழகத்தை விட்டுக்கொடுக்க கூடாது என்பதில் மாற்றுக்கருத்து நம் யாருக்கும் இல்லை. தமிழ்நாட்டு மாணவர்கள் டெல்லியில் மட்டும்தான் வேலைக்கு செல்கிறார்கள், பதவியை பறித்துக்கொள்கிறார்கள் என்று இல்லை. நாடு முழுக்கவே தமிழர்கள் பணியாற்றுகிறார்கள். அதற்கு காரணம் தமிழர்கள் அறிவாளிகள். அவர்கள் திறமையில் வேறு மாநிலத்தவர்கள் நுழைய முடியாது .கஸ்தூரியின் இந்த கருத்து பிரகாஷ்ராஜ், கெஜ்ரிவால் கருத்துக்கு நேரடியாக பதிலடி கொடுக்கும் வகையில் இருந்தது. 

இதையும் படிக்க:  மதம் மாறிய பிரகாஷ் ராஜ் , மோடிக்கு எதிராக கூவுவதன் காரணம் இதுதான்..!

இனி வரும் காலங்களில் தமிழர்கள்தான் இந்தியாவின் முக்கிய அதிகாரங்களை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார்கள் அதனை தெரிந்துகொண்டுதான் சில சிறு நரிகள் ஊளை இடுகின்றன, தமிழர்கள் திறமையால் முன்னேறியவர்கள், மேலும் நன்றி உணர்வு இருபவர்கள் என்றும் ஏற்றிவிட்ட ஏணியை மறக்க மாட்டோம் என்றும் கஸ்தூரி பேசியிருந்தார்.

தமிழ் தேசியம் பேசும் சில அரசியல்வாதிகள் இதுவரை வாய்திறக்காத நிலையில் நடிகை கஸ்தூரி பேசியிருப்பது இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

©TNNEWS24

Loading...