அடேங்கப்பா இந்த பெண்ணை திருமணம் செய்யத்தான் மதம் மாறினாரா குறளரசன் வெளியானது சீக்ரட்?

அடேங்கப்பா இந்த பெண்ணை திருமணம் செய்யத்தான் மதம் மாறினாரா குறளரசன் வெளியானது சீக்ரட்?

சென்னை.,

குறளரசனுக்கும் நபீலா அகமது என்ற பெண்ணுக்கும் ஏப்ரல் 26 ஆம் தேதி நிக்காஹ் நடைபெறும் . இதையடுத்து நேற்று ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் பிரமாண்டமான அளவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அந்தவகையில் தற்போது குறளரசன் மனைவியின் பெயர் நபீலா ஆர். அஹமத். நபீலாவின் பெற்றோர் பெயர் ரஃபி அஹமத் – ரெஹ்மத் அஹ்மத். என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Credit – 24Media

மேலும் தற்போது குறளரசன் மனைவியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து குறளரசன் ஏன் மதம் மாறினார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது, மிக பெரிய பணக்காரர்களில் ஒருவராம் குறளரசனின் மாமனார் அவருக்கு ஒரே பெண்தான் இந்த நபீலா அஹமது.

இதையும் படிக்க:  கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதிக்கு பரோல் இப்போது என்ன செய்யும் தமிழக அரசு !

பல்வேறு நிதி நெருக்கடிகளில் சிக்கி தவிக்கும் அவர்களது குடும்பத்திற்கு குறளரசனின் மதமாற்றம் பயனுள்ளதாக இருப்பதால் பிறந்த மதத்தை தூக்கி எறிந்துவிட்டு மதமாறிவிட்டாராம் குறளரசன்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...