கள்ளழகர் குறித்த விமர்சனம் கடுப்பான மாதவன் பதிலடி !

கள்ளழகர் குறித்த விமர்சனம் கடுப்பான மாதவன் பதிலடி !

சமூகவலைத்தளம்.,

சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகர் மாதவன் அவ்வப்போது தனது மனதில் தோன்றிய கருத்துக்களை வெளிப்படையாக பதிவு செய்பவர்.

அந்தவகையில் கடந்த 28 – தேதி அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் மதுரை சித்திரை திருவிழாவின் போது லட்சக்கணகான மக்கள் கூடி இருந்தனர், அப்போது திடீரென ஆம்புலன்ஸ் வரவே கூடி இருந்த மக்கள் விலகி ஆம்புலன்சிற்கு வழிவிட்டது, இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் பிரபலமானது.

அந்த விடீயோவினை மாதவன் தனது வலைத்தள பக்கமான ட்விட்டரில் பதிவு செய்திருந்தார் அதில் இந்தியாவின் அடையாளம் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த விடீயோவினை நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் பல்வேறு பிரபலங்கள் பாராட்ட அமெரிக்காவில் வசிக்கும் சிலர் இது அடையாளம் அல்ல அவமானம் இது போன்ற விழாக்களால் தொந்தரவு என்றும் தடை செய்யவேண்டும் என்னும் விதமாக கமெண்ட் செய்திருந்தனர்,

இதையும் படிக்க:  கோமதி அனிதா குறித்து இணையத்தில் பதியப்பட்ட பதிவு ஒன்று 3 மணிநேரத்தில் 10 ஆயிரம் நபர்களால் பகிரப்பட்டுள்ளது உண்மையாக இருக்குமோ?

அதற்கு மாதவன் சரியான பதிலடியினை கொடுத்திருந்தார் அவர் எங்கோ வெளிநாட்டில் அதுவும் அமெரிக்காவில் இருந்து கொண்டு வாய்திறந்து பேசுவதற்கு தகுதி அற்ற ஆட்கள் இந்திய கலாச்சாரத்தை விமர்ச்சிப்பதற்கு தகுதியில்லை விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என்றும் பதிலடி கொடுத்தார்.

கள்ளழகர் விழாவினை தடை செய்யவேண்டும் என்றவர் பெரியாரிஸ்ட் என்பது கூடுதல் தகவல்.

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

©TNNEws24

Loading...