குறளரசனை தொடர்ந்து நடிகை கஸ்தூரியும் மதமாறிவிட்டாரா? என்ன நடக்கிறது தமிழ் திரை உலகில் !

நடிகர் டி.ராஜேந்திரனின் மகனும் , சிலம்பரசனின் தம்பியுமான குறளரசன் சமீபத்தில் மதம் மாறி இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

குறளரசன் மதம் மாறியதை அவரின் குடும்பத்தினரே சொல்லிவந்த நிலையில் திருமணத்திற்கு பிறகே அது வெளியில் வந்தது.

அதேபோல தான் நடிகை கஸ்தூரி தனது சமூக வலைதள பக்கத்தில் இஸ்லாமிய மத பெண்ணை போல ஆடை அணிந்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

ரமலான் நோம்பு துவங்கிய நிலையில் அதற்காக அவர் அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அவர் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே இந்த புகைப்படம் வைரலானது.

அதைத்தொடர்ந்து பலரும் நடிகை கஸ்தூரி இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாக சொல்ல ஆரம்பித்தனர் ,

கஸ்தூரி இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாக வந்த தகவலுக்கு பலரும் ஆதரவு தெரிவித்த நிலையில் , இந்துக்கள் பலரும் கஸ்தூரிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க:  உடல் எடை குறைத்து இளைமையாக திரும்பிய சோனியா அகர்வால் - போட்

ஆனால் நடிகை கஸ்தூரி மதம் மாறிவிட்டார் இல்லையா என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை !

அவர் ரமலான் நோன்பை வரவேற்கும் விதமாக அந்த புகைப்படத்தை வெளியிட்டுருக்கலாம் அல்லது ஏதேனும் புது திரைப்படத்தில் நடிக்கும் கதாபாத்திரமாக இருக்கும் என்றே நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...