பாஜக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு வேட்பாளர்கள் யார்? முழுவிபரம்?

பாஜக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு வேட்பாளர்கள் யார்? முழுவிபரம்?

அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பினை அதிமுக ஒருங்கிணைப்பாளர் o. பன்னீர் செல்வம் இன்று தனியார் ஹோட்டலில் அறிவித்தார்.

அவருடன் முதல்வர் மற்றும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பாஜக போட்டியிடும் தொகுதிகள்

1 ) இராமநாதபுரம்

2) கோவை

3 ) சிவகங்கை

4) கன்னியாகுமரி

5 ) தூத்துக்குடி.

இந்த 5 தொகுதிகள்தான் ஒதுக்கப்படும் என்று நாம் முன்பே சொல்லிருந்தோம்.

பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேசப்பட்டியல்

இராமநாதபுரம்

  • நயினார் நாகேந்திரன்

சிவகங்கை – H -ராஜா

கோவை – C.B. ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி – தமிழிசை

கன்னியாகுமரி – பொன். ராதாகிருஷ்ணன்

இதையும் படிக்க:  இனி பாஜக தொண்டர்கள் மீது கைவைத்தால் மம்தாவை லெப்ட் ரைட் வாங்கிய மோடி

இந்த பட்டியல் இறுதியானது நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கப்பட்டது. இன்று மாலை அல்லது நாளை காலை வேட்பாளர் பட்டியல் அதிகாரபூர்வமாக பாஜக தலைமையகத்தில் இருந்து வெளியிடப்படும்.

©TNNEWS24

Loading...