பிரபல நடிகையின் வீட்டிலிருந்து முகத்தை மூடிக்கொண்டு பின்வழியில் வெளிறிய பிரபல நடிகர் யார் தெரியுமா ? இன்றைய சினிமா உலகின் ஹாட் டாக் இதுதான்

பாலிவுட்டின் புதிய காதல் ஜோடி ..குழப்பத்தில் ரசிகர்கள்
இந்தியில் பல ரசிகர்களால் ஈர்க்கப்பட்டு சிறந்த நடிகையாக வளம் வருபவர் பாலிவுட் நடிகை சாரா அலி கான் ..

இவர் தோனி உற்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் . சாரா அலி கான் தற்போது இம்தியாஸ் அலி இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன் உடன்சேர்ந்து படம் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சாரா அலி காணும் கார்த்திக் ஆர்யனும் காதலிப்பதாக செய்திகள் பரவி வருகிறது ..அதற்கு ஏற்றவாறு பல இடங்களில் இவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றியுள்ளனர் ..

சாரா அலி காணும் ஒரு நிகழ்ச்சியில் கார்த்திக் ஆரியன் மேல் ஈர்ப்பு உள்ளதாகவும் அவரை காதலிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:  இந்த கிரிக்கெட் வீரரை தான் காஜல் அகர்வால் காதலிக்கிறாராம் .

இதை அடுத்து நேற்று இரவு சாரா அலி கான் வீட்டுக்கு சென்ற கார்த்திக் நள்ளிரவில் வெளியே வரும் போது மற்றவர்கள் பார்க்க கூடாது என தன் முகத்தை மூடி கொண்டு பின்வழியில் வந்து காரில் ஏறி சென்று விட்டார் ..

இது பற்றி செய்தி வெளிவந்த நிலையில் தான் படம்பற்றி பேசத்தான் சென்றேன் என கார்த்திக் ஆரியன் கூறியுள்ளார் ஆனாலும் இந்த செய்தி பாலிவுட் உலகில் தீயாய் பரவி வருகிறது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

இதையும் படிக்க:  அக்காவை அடமானம் வைத்துதான் படம் எடுத்தீர்களா கடுப்பான ரசிகர்கள்.