வெட்கம் மானம் சூடு சொரணை யாருக்கு இல்லை என்று இப்போது தெரிகிறதா? பாமக கேள்வி அமைதியான ஸ்டாலின்.

வெட்கம் மானம் சூடு சொரணை யாருக்கு இல்லை என்று இப்போது தெரிகிறதா? பாமக கேள்வி அமைதியான ஸ்டாலின்.

சென்னை

அறிவாலயத்தில் நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் திமுக சார்பில் தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார்..,
அதில் திமுக கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என்ற ஒரு புத்தகத்தை அறிக்கையாக வெளியிட்டார்.

இதில் தான் தற்போது திமுகவிற்கு தர்ம சங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது, குறிப்பாக திமுக தேர்தல் அறிக்கை வெளியிடும் முன்பே பாமக திமுக எங்களது அறிக்கையை காப்பி அடிக்ககூடாது என்றும் பாமக அப்போதே சொல்லிவந்தது.

ஆனால் நேற்று வெளியிட்ட திமுக தேர்தல் அறிக்கையில் பாமக சார்பில் முன்பே வெளியிடப்பட்ட 70 % அப்படியே ஒத்துபோயுள்ளது.
குறிப்பாக பயிர் காப்பீடு, தொழில் வளர்ச்சி, விவசாய உற்பத்தி போன்றவற்றை வரி மாறாமல் திமுக காப்பி அடித்திருப்பதாக பாமக குற்றம் சாட்டுகிறது.

இதையும் படிக்க:  டெல்லி விவகாரங்களை கவனிக்க உதயநிதியை இந்தி கற்க சொன்ன ஸ்டாலின். அப்போ இந்தி எதிர்ப்பு போராட்டம்?

தற்போது தெரிகிறதா யாருக்கு வெட்கம் மானம் சூடு சொரணை இல்லை பாமகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் திமுகவினரோ வாயே திறக்காமல் அமைதியாகிவிட்டனர்.

©TNNEWS24

Loading...