ஒன்று சேர்ந்து பாஜகவிற்கு ஆதரவாக களமிறங்கிய தமிழக மாணவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட கெஜ்ரிவால்.

சமூகவலைத்தளம்.,

டெல்லி மாணவர்களின் வாய்ப்பை தமிழ் மாணவர்கள் பறித்துக்கொள்வதாக குற்றம் சாட்டிய கெஜ்ரிவால், விரைவில் அதற்கு தீர்வு காணப்படும் என்று கூறியிருந்தார். அதனை தொடர்ந்து ப்ரகாஷிராஜும் அந்த கருத்தை ஆமோதித்திருந்தார்.

இது தமிழக மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது, அதனை தொடர்ந்து தமிழ் மாணவர்கள் கிரிக்கெட் வீரர் காம்பிருக்கு ஆதரவாகவும், பாஜகவிற்கு ஆதரவாகவும் வாக்குகளை சேகரிக்க தொடங்கினர். இதில் கடும் பயம் கொண்ட கெஜ்ரிவால் தமிழகத்தைசேர்ந்த தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார் அதில், தமிழக மாணவர்கள் குறித்து தான் பேசிய கருத்திற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்ட விவகாரம் அரசியலுக்கானது நேற்று ஒன்று இன்று ஒன்று என மாறி மாறி பேசிவருகிறார், சுரேஷ் கன்னத்தில் அறைந்தது, கெஜ்ரிவாலுக்கு உறைந்திருக்கும் என்று தமிழக மாணவர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிக்க:  அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பளார் விட்ட நபர் யார் தெரியுமா? அவருக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன தொடர்பு?

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...