தேர்தல் அறிக்கையில் ‘ரிப்போர்ட்கார்டை’ வெளியிடும் பாஜக. எதிர்க்கட்சிகளுக்கு ஆப்பு வைத்த மோடி.

தேர்தல் அறிக்கையில் ‘ரிப்போர்ட்கார்டை’ வெளியிடும் பாஜக. எதிர்க்கட்சிகளுக்கு ஆப்பு வைத்த மோடி.

டெல்லி.,

நாளை மறுநாள் அதிகார பூர்வமான தனது தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது பாஜக. நாளை (06/04) பாஜக தொடங்கப்பட்ட நாள் எனவே நாளை பாஜக தலைமை அலுவலகத்தில் அதன் முக்கிய தலைவர்கள் கூடி ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.

பின்னர் 07/04/19 அன்று பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது, குறிப்பாக காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கை மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் விவாதங்களில் பேசி வருகின்றனர்.

மக்கள் மத்தியில் எதிர் கட்சிகள் பாஜக கடந்த ஆண்டு கொடுத்த வகுருதிகளை நிறைவேற்றவில்லை எனவும் எனவே பாஜக பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல், திமுக தலைவர் ஸ்டாலின் இன்னும் பலர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க:  மல்லையா நீரவ் மோடி குறித்து இனி வாயை திறக்கமாட்டார்கள் மதசார்பற்ற கூட்டணியை மூக்குடைத்த பானுகோம்ஸ்.

அதற்கு பாஜக தனது தேர்தல் அறிக்கையின் மூலம் பதிலடி கொடுக்க இருக்கிறது, குறிப்பாக 2014 – ம் ஆண்டு பாஜக சார்பில் 549 வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்திருந்தது. அதில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். என்பது குறித்த ரிப்போர்ட் கார்டினை பாஜக வெளியிட இருக்கிறது.

இதன் மூலம் சரியாக தேர்தல் நேரத்தில் மக்களுக்கு தாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்று எடுத்து சொல்வதுடன், எதிர்க்கட்சிகள் பேசிய பொய் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்டுருக்கிறது பாஜக.

அதிலும் குறிப்பாக தங்கள் அறிக்கையை போல் காங்கிரஸ் கட்சியையும் அது நிறைவேற்றிய திட்டங்களை பட்டியலிட சொல்லி மக்கள் மத்தியில் கேள்வி எழுப்ப இருக்கிறார்கள்.

இது மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியையும், நாம் கிளப்பிய புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்க்கட்சிகள் அச்சம் அடைய ஆரம்பித்துள்ளன என்றும்.

இதையும் படிக்க:  மத்திய அரசு அதிரடி .., domino 's நிறுவனத்திற்கு 41.5 கோடி அபராதம் .!

ரபேல் குறித்து வாயை கொடுத்து சிக்கயதுபோல் இப்போது மீண்டும் ராகுல் சிக்கலில் சிக்கியுள்ளார்.

©TNNEWS24

Loading...