அஜித்துக்கு டிடிவி வாழ்த்து…

அஜித்துக்கு டிடிவி வாழ்த்து… இந்திய அளவில் திரைத்துறையில் சிறந்தபங்களிப்பை வழங்கியவர்களுக்கான தாதா சாகேப் பால்கே விருது பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்த் திரையுலகை சேர்ந்த அஜித்குமார்,பார்த்திபன், தனுஷ்,

Read more

சிம்பு படத்தில் பிரியா பவானிசங்கர்

சிம்பு படத்தில் பிரியாபவானிசங்கர் சிம்புவிடம் சமீப காலமாக பல மாற்றங்கள்தெரிகிறது. தொடர்ந்து பட வாய்ப்புகளும்குவிந்து வருகிறது. இந்நிலையில்,கன்னட ரீமேக் படமான மப்டி தமிழில்பத்து தல என்ற பெயரில்

Read more

நிறைமாத கர்ப்பிணி அனுஷ்கா – வோக் அட்டைப்படத்தில்…

நிறைமாத கர்ப்பிணி அனுஷ்கா –வோக் அட்டைப்படத்தில்… கர்ப்ப காலத்தில் பெண்கள் பேஷன்ஆடைகளை அணிய முடியாது என்றஎழுதப்படாத விதியை இந்தியாவில்உடைத்தவர் நடிகை அனுஷ்கா ஷர்மா.அவரின் கர்ப்பகால ஆடைகளுக்குபெரும் வரவேற்பு

Read more

வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் ரஜினி ரசிகர்கள் தற்போதைய நிலை என்ன?

வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் ரஜினி ரசிகர்கள் தற்போதைய நிலை என்ன? நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி அவரது ரசிகர்கள் சென்னை

Read more

பாஃப்தாவின் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான்

பாஃப்தாவின் தூதராகஏ.ஆர்.ரஹ்மான் பாஃப்தா(திரைப்படங்கள் மற்றும்தொலைக்காட்சிக் கலைகளுக்கானபிரிட்டிஷ் அகாடமி)இந்தியாவில்நெட்பிளிக்ஸ் உடன் இணைந்துதிரைப்படங்கள், விளையாட்டுஅல்லது தொலைக்காட்சியில் 5திறமையாளர்களை கண்டறிந்துஅவர்களை அங்கீகரிக்கவுள்ளது. இந்த புது முயற்சிக்கு தூதராக ஏ.ஆர்.ரஹ்மான்நியமிக்கப்பட்டுள்ளார். 2020 ஆண்டின்

Read more

Flash News: நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் ரிலீஸ் – அறிவிப்பு

Flash News: நடிகர் விஜய்யின்‘மாஸ்டர்’ படம் ரிலீஸ் –அறிவிப்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்,விஜய் சேதுபதி, மாளவிகா உள்ளிட்டோர்நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தில்ரிலீஸ் தேதி நாளை மதியம் 12.30

Read more

FlashNews: பிரபல தமிழ் நடிகைக்கு கொரோனா – அதிர்ச்சி….

FlashNews: பிரபல தமிழ்நடிகைக்கு கொரோனா –அதிர்ச்சி…. நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்குகொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, ரகுல் தனதுட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.ஐதராபாத்தில் நடந்த மே டே படத்தின்படப்பிடிப்பில்

Read more

தமிழகத்தில் அனைத்து இல்லத்தரசிகளுக்கு ஊதியம் – அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் அனைத்துஇல்லத்தரசிகளுக்கு ஊதியம் –அதிரடி அறிவிப்பு! மக்கள் நீதி மய்யம் சட்டமன்றத்தில்வெற்றி பெற்றால் இல்லத்தரசிகளுக்குஊதியம் வழங்கப்படும் என்று மநீமதலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.மக்களை வறுமை கோட்டிற்கு மேல்அல்லாமல் செலுமை

Read more

சித்ராவை இப்படி சொல்லலாமா? ரசிகர்கள் அதிர்ச்சி

சித்ராவை இப்படிசொல்லலாமா? ரசிகர்கள்அதிர்ச்சி பிரபல சின்னத்திரை நடிகை சித்ராதற்கொலை செய்து கொண்டதில் பலமர்மங்கள் தினம் தினம் வெளிவருகிறது.கணவர் ஹேமந்த் கொடுத்த மன அழுத்தம்தான் காரணம் என்று போலீஸ்

Read more

மருத்துவமனையில் வைரமுத்து

மருத்துவமனையில் வைரமுத்து சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோமருத்துவமனையில் வைரமுத்துஅனுமதிக்கப்பட்டுள்ளார். இதயநோய் பிரச்சனைக்காக வைரமுத்துஅனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. இவர் உடல்நிலைகுறித்து மருத்துவமனை தெரிவிக்காதநிலையில், உள்நோயாளியாகஅனுமதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களைகவலையில் ஆழ்த்தியுள்ளது. அரியர் மாணவர்களுக்கு

Read more
Close Bitnami banner
Bitnami