நான் பட்ட கஷ்டத்தை நீங்கள் படக்கூடாது – மாஸ்க் போடுங்க

நான் பட்ட கஷ்டத்தை நீங்கள்படக்கூடாது – மாஸ்க் போடுங்க கொரோனாவை விளையாட்டாக எண்ணிவிட வேண்டாம் என சானியா மிர்ஸாதனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.இம்மாத தொடக்கத்தில் தொற்றுக்குஆளானேன். உடல் ரீதியாக

Read more

மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

மீண்டும் போக்குவரத்து தொடக்கம் தென்மாவட்டங்களில் கடந்தசில நாட்களாக கனமழை பெய்துவந்ததால் நெல்லை திருச்செந்தூர்வழித்தடத்தில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையில்மழை தற்போது குறைந்துள்ளதால்ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையிலிருந்துவெளியேறும் தண்ணீர் 44000 கனஅடியாக குறைந்துள்ளதை

Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு எச்சரிக்கையா இருங்கள் -Alert

அடுத்த 3 மணி நேரத்திற்குஎச்சரிக்கையா இருங்கள் -Alert தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த 3மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யும்என்று சென்னை வானிலை மையம்எச்சரிக்கை விடுத்துள்ளது. நெல்லை,தூத்துக்குடி,

Read more

SIGNAL-க்கு மாறலாமா?

SIGNAL-க்கு மாறலாமா? வாட்ஸ்அப்-க்கு மாற்று சிக்னல் எனதற்போது பேசப்பட்டு வருகிறது. ஏன்சிக்னல்? பேஸ்புக் விளம்பரங்களைமுன்னிறுத்துவதால் பயனாளர்களின்தரவுகள் சேகரிக்கப்படுகிறது. சிக்னல்லில்ஒருபோதும் விளம்பரம் இருக்காது. உங்கள் தரவு எங்கள் கையில்

Read more

மாலை, தங்கம் விலை நிலவரம்

மாலை, தங்கம் விலை நிலவரம் சென்னையில் மாலை நேர நிலவரப்படி,22 கேரட் ஆபரண தங்கத்தின் விலைசவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,440-க்கும், கிராமுக்கு ரூ.20குறைந்து ரூ.4,680-க்கும் விற்பனைசெய்யப்படுகிறது. 24

Read more

BREAKING: விராட் கோலிக்கு பெண் குழந்தை – Happy News!!

BREAKING: விராட் கோலிக்குபெண் குழந்தை – Happy News!! இந்திய கிரிக்கெட் அணியின்கேப்டன் விராட் கோலிக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது. இந்தமகிழ்ச்சியான செய்தியை அவர்ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவரதுமனைவி அனுஷ்காவும்,

Read more

Big Shocking News: இந்தியாவில் வாட்ஸ்அப்புக்கு தடை?

Big Shocking News:இந்தியாவில் வாட்ஸ்அப்புக்குதடை? வாட்ஸ்அப் கொண்டுவந்துள்ள புதியதனியுரிமை கொள்கை பாதுகாப்பற்றதாகஉள்ளது என பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வாட்ஸ்அப் செயலிக்கு தடை விதிக்கக் கோரி

Read more

தடுப்பூசி போட்டுக்கொண்டவர் உயிரிழப்பு

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்உயிரிழப்பு மத்திய பிரதேசத்தில் கோவாக்சின்தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலர்உயிரிழந்திருப்பது அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. தீபக் மராவி என்பவர்கடந்த மாதம் 12-ந் தேதி தடுப்பூசிபோட்டுவிட்டு வீடு திரும்பிய தீபக்குக்குதிடீரென உடல் நலக்குறைவு

Read more

குழந்தைகள் கை சூப்புவதை தவிர்க்க….

குழந்தைகள் கை சூப்புவதை தவிர்க்க…. குழந்தைகள் கை சூப்புவதைதவிர்க்க, அவர்களுக்கு கைகளைபயன்படுத்தக்கூடிய விளையாட்டுப்பொருட்களை வாங்கிக் கொடுங்கள். விரல்சூப்புவதை கவனித்தால், உடனே அதைஎடு, இதை எப்படி செய்வது செய்து

Read more

புதிய விலை உயர்வு அறிவிப்பு

புதிய விலை உயர்வு அறிவிப்பு மஹிந்திரா நிறுவனம் தனது வாகனங்கள்விலையை 1.9% வரை உயர்த்திஅறிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொருமாடல் மற்றும் வேரியண்ட்டிற்கு ஏற்பரூ.4,500 முதல் ரூ.40,000 வரை விலைஉயர்கிறது.

Read more
Close Bitnami banner
Bitnami