வாக்களிக்க கூடாது எச்சரித்த மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் செருப்பை கழட்டி அடித்து விரட்டிய சிறுவர்களால் பரபரப்பு..

வாக்களிக்க கூடாது எச்சரித்த மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் செருப்பை கழட்டி அடித்து விரட்டிய சிறுவர்களால் பரபரப்பு..

சத்தீஸ்கர்..,

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மக்கள் யாரும் வாக்களிக்க கூடாது என்றும் வாக்களித்தால் வெடிகுண்டுகளை வீசி கொலை சம்பவங்களில் ஈடுபடுவோம் என்று மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை விடுத்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் பகுதியில் உள்ள வாக்கு சாவடிகளில் வரிசையில் கூடுதலாக நின்று மக்கள் வாக்கு அளித்தனர், குறிப்பாக நேற்று வெடிகுண்டுகளை வீசி நாங்கள் தாக்குதல் நிகழ்த்துவோம் என்று மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை விடுத்த போதிலும் மக்கள் புறக்கணித்து அதிக அளவில் தங்கள் வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் வாக்களித்த மக்களின் கைகளை பார்த்து மாவோயிஸ்டுகள் பழிவாங்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என எச்சரித்து, பஸ்தர் பகுதியில் உள் நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனை எதிர்பாராமல் விளையாடிக்கொண்டிருந்த, 10 வயதிற்கும் குறைவான சிறுவர்கள் வந்திருந்த 3 மாவோயிஸ்டுகளையும், அருகில் கிடந்த கற்கள் மற்றும் தங்களின் காலணிகளால் அடித்து விரட்டியுள்ளனர்.

இதையும் படிக்க:  பாராளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் சாணக்கியா சேனலில் பாண்டே பதில்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரவலாக பகிர பட்டுவருகிறது. மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட்களை அடித்து விரட்டிய சிறுவர்களுக்கு பல பகுதிகளிலும் உள்ள இந்திய மக்கள் பாராட்டி வருகின்றனர். ஒரு சில கம்யூனிஸ்ட் பத்திரிகையாளர்களை தவிர.

©TNNEWS24

Loading...