3 மணி நேரத்தில் லட்சம் கணக்கானோர் தங்கள் பெயர்களை மாற்றி மோடிக்கு ஆதரவு உலக அளவில் இதுதான் இப்போ ட்ரெண்ட் !

3 மணி நேரத்தில் லட்சம் கணக்கானோர் தங்கள் பெயர்களை மாற்றி மோடிக்கு ஆதரவு உலக அளவில் இதுதான் இப்போ ட்ரெண்ட் !

சமூகவலைத்தளம்

இந்தியாவில் நேற்றில் இருந்து #chowkidar என்ற வார்த்தை ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது இதற்கு காரணம் இந்தியாவின் பிரதமர் மோடி.

Chowkidar என்பதற்கு காவலாளி என்ற பொருள் தங்களை தேசத்தின் காவலாளிகளாக எண்ணுபவர்கள் தங்களுடன் இணைந்து இந்த chowkidar மொமென்ட்டில் கலந்து கொள்ள மோடி கோரிக்கை விடுத்தார்.

அவர் கோரிக்கை விடுத்த சிலமணி நேரங்களில் லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் பெயரை ட்விட்டரில் மாற்றி மோடிக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர். தமிழகத்திலும் பலர் தங்களது பெயர்களை மாற்றி மோடிக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிக்க:  தாய் மொழியை கூட உளறும் ஸ்டாலினை கூட்டிவந்து வங்கமொழியை அவமானப்படுத்திவிட்டார் மம்தா -பத்திரிகையாளர் கண்டனம்

இதே நாளில் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தொடங்கிய congresschowkidar திட்டம் தோல்வி அடைந்து கைவிடப்பட்டது குறிப்பிடத்தத்தக்கது.

உலக அளவில் தற்போது #CHOWKIDAR ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது இதன் மூலம் சமுக வலைத்தளங்களில் நாங்கள் என்றும் NO – 1 என்பதை பாஜகவினர் நிரூபித்துள்ளனர்.

©TNNEWS24

Loading...