கிறித்தவ கல்லூரியில் நடைபெறும் ஒழுக்கம் கெட்ட செயலை சொல்லாதது ஏன் இதற்குத்தான் கல்லூரி நடத்துகிறீர்களா ?

கிறித்தவ கல்லூரியில் நடைபெறும் ஒழுக்கம் கெட்ட செயலை சொல்லாதது ஏன் இதற்குத்தான் கல்லூரி செல்கிறீர்களா?

நாகர் கோவில் பகுதியில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார் ரஞ்சன். இவர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் . இதே கல்லூரியில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் முதலாமாண்டு படித்து வருகிறார்.

அந்த மாணவிக்கு, பேராசிரியர் ரஞ்சன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மாணவி தரப்பிலிருந்து புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி குமுதா சம்பந்தப்பட்ட கல்லூரியிலும், பாதிப்புக்குள்ளான மாணவியிடமும் விசாரணை மேற்கொண்டார். இதில் மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது.

இதையும் படிக்க:  ரஜினி TVயில் இணைய போகிறீர்களா ரங்கராஜ் பாண்டே பதில்?

இதையடுத்து அதிகாரி குமுதா, நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பேராசிரியர் ரஞ்சன் மீது புகார் கொடுத்தார். இதற்கிடையே ரஞ்சன் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி மற்றும் போலீசார் போக்சோ சட்டப்பிரிவின்கீழ் ரஞ்சன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன் அதே கல்லூரியின் பெயரில் அடங்கிய மாணவர்கள் இருவர் வெட்ட வெளியில் ஒழுக்கம் கெட்ட நிலையில் கேவலமாக நடந்து கொள்ளும் விடீயோக்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. இந்த கல்லூரியின் முதல்வர் கிறிஸ்தவ மதத்தை பரப்பும் பணியை மேற்கொள்வதால் ஊடகங்கள் அங்கு நடக்கும் இது போன்ற பாதக செயலை வெளியிடவில்லையா இல்லை ஒருதலை சார்பாக இவ்வாறு ஊடகங்கள் உண்மையை மூடி மறைகின்றனவா என்று தெரியவில்லை.

இதையும் படிக்க:  வம்பை ஆரம்பித்து வைத்த ஸ்டாலின் 13 தொகுதிகளில் முடிவை மாற்றும் ரஜினி !

நித்தியானந்தாவின் விடியோவை நொடிக்கு இருமுறை ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள், பொள்ளாச்சி மனைவின் விடியோவை வெளியிட்டு இணையத்தில் படு வேகமாக பரப்பிய பத்திரிகைகள் இந்த விஷயத்தில் ஏன் வாயை மூடி அமைதியாக இருக்கின்றன என்று பலரும் கொந்தளித்துள்ளனர்.

இதற்குத்தான் பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்பி வைகுறோமா என்ற வேதனையும் தெரிவிக்கின்றனர்.

அந்த பெண்ணின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இங்கு விடியோவை பதிவிடவில்லை என்பதனை தெளிவாக குறிப்பிட்டு கொள்கிறோம்.

©TNNEWS24

Loading...