கோவையில் பைபிள் படித்தால்தான் சீட் என்ற கிறிஸ்தவ பள்ளி நடந்தது என்ன?

கோவையில் பைபிள் படித்தால்தான் சீட் என்ற கிறிஸ்தவ பள்ளி நடந்தது என்ன?

கோவை

பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் சாதி, மதம் கடந்து கல்வியை போதிக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு சட்டமும் அதுவே ஆனால் சமீப காலமாக சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளின் தாளர்கள் தங்களை மதபோதகர் போன்று நினைத்து கொண்டு மதமாற்றத்திற்கு துணை போகிறார்கள்.

குறிப்பாக சில வாரங்களுக்கு முன்பு கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே சீட் என்ற அறிவித்திருந்த கோவையை சேர்ந்த பள்ளி பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

அப்படி இருக்கையில் தற்போது கோவை ஸ்டேன்ஸ் கிறித்தவ பள்ளியில் LKG மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தில் இடம்பெற்றிருந்த விதிகள் பெற்றோர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:  இனி ராகுல் காந்தி ரபேல் பற்றி வாயே திறக்க முடியாத அளவிற்கு புள்ளி விவரத்துடன் வெளுத்து வாங்கிய நிர்மலா சீதாராமன் கடைசியில் கொடுத்த அடி இருக்கே

குறிப்பாக கிறிஸ்த்தவ மதம் போதனைகள் தங்களது குழந்தைகளுக்கு சொல்லித்தரப்படும் அதற்கு சம்மதம் என்றால்தான் பள்ளியில் இடம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பள்ளியில் அதுவும் சிறுகுழந்தைகளுக்கு மதம் போதனைகளை போதிக்கவேண்டிய அவசியம் என்ன வந்தது மேலும் இந்த பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்த தகவல் அறிந்து அங்கு கூடிய இந்து அமைப்புகள் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களுடன் இணைந்து பெற்றோர்களும் பள்ளிக்கு எதிராக கோசம் எழுப்பவே பதறிப்போன பள்ளி நிர்வாகம் அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்டது ஆனால் அதனை ஏற்க மறுத்த அவர்கள் பள்ளியின் தாளாளரை கைது செய்யவேண்டும் என்றும்.

விரைவில் மதமாற்றம் தடை சட்டம் கொண்டுவந்தால் மட்டுமே வருங்காலத்தில் இந்துக்கள் கலாச்சாரத்தை பாதுகாக்க முடியும் என்று வலியுறுத்தினர்.

இதையும் படிக்க:  மீண்டும் அந்த வார்த்தையை சொன்னால் அந்தரங்கத்தை வெளியிடுவேன் அதிரடி காட்டிய அய்யாக்கண்ணு ! பம்மிய சுபவீ

சென்னை IIT கல்லூரியில் பிள்ளையார் பாடல் பாடியதற்காக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அமைப்புகள் விடிய விடிய விவாதம் நடத்திய ஊடகங்கள் ஏன் இது போன்ற மதவெறி சம்பவங்களை கண்டிப்பது இல்லை என்றும் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தினர்.

©TNNEWS24

Loading...