சொல்ல சொல்ல கேட்காத கல்லூரி நிர்வாகம் ஜெபமண்டபம் முன்பு குப்பையை கொட்டி தரமான சம்பவம் செய்த இளைஞர்கள்.

சொல்ல சொல்ல கேட்காத கல்லூரி நிர்வாகம் ஜெபமண்டபம் முன்பு குப்பையை கொட்டி தரமான சம்பவம் செய்த இளைஞர்கள்.

கோவை

கோவையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியின் நுழைவு வாயிலின் முன்புதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.., கல்லூரியில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் குப்பைகளால் நொய்யல் ஆறு தொடர்ந்து அசுத்தம் ஆகிவருவதாக குற்றம் சாட்டிவந்தனர்.

ஆனால் அதனை கல்லூரி நிர்வாகம் கேட்டதாக தெரியவில்லை தொடர்ந்து இதே போன்று ஆற்றில் குப்பைகளை கொட்டிவந்ததால், அக்கம் பக்கத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஆற்றில் இருந்த குப்பைகளை அள்ளியதுடன், அதனை கல்லூரி முன்பு கொட்டிவிட்டு எச்சரிக்கை செய்தனர்.

மேலும் இதுபோன்று மீண்டும் நடந்தால் கல்லூரி நிர்வாகத்தின் நிறுவனர் வீட்டின் முன்பு கொட்டிச்செல்வோம் என்ற எச்சரிக்கையும் விடுத்தனர்.

இதையும் படிக்க:  பாஜகவே நாட்டின் மீது அக்கறை கொண்ட கட்சி அகிலேஷ் யாதவ் அதிரடி காங்கிரஸ் கற்றுக்கொள்ள அறிவுறுத்தல்.

இதற்கு ஏபிவிபி அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் உறுதுணையாக இருந்ததாக ஊர் மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இளைஞர்களின் இந்த முயற்சிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. மேலும் ஊடகங்கள், பியூஸ் மனுஷ் ஈஸா மீது மட்டுமே குற்றம் சுமத்தி வருகின்றன அவர்களது கண்களுக்கு இதுபோன்ற நிகழ்வுகள் தெரியவில்லையா என்று கேள்வியும் எழுப்புகின்றனர்.

©TNNEWS24

Loading...