சென்னை ரசிகர்கள் உருட்டுக்கட்டையுடன் சீமான் ஆதரவாளர்களை வரவேற்க திட்டம் .

சென்னை ரசிகர்கள் உருட்டுக்கட்டையுடன் சீமான் ஆதரவாளர்களை வரவேற்க திட்டம் .

சென்னை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சென்னை சூப்பர்கிங்ஸ் அணியினருக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணியினருக்கும் இடையே முதலாவது IPL போட்டி தொடங்க இருக்கிறது.

குறிப்பாக நடப்பு சாம்பியன் சென்னை அணி சொந்த மைதானத்தில் களம் இறங்குவதால் இந்த முறை எதிர்பார்ப்பு அதிகம் ஆகியுள்ளது.

கடந்தாண்டு காவேரி விவகாரத்தை காரணம் காட்டி நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பாரதிராஜா போன்றோர் IPL போட்டியை நிறுத்தவேண்டும் என்று சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டனர். அத்துடன் இல்லாமல் சென்னை ரசிகர்களை தாக்கினர் குறிப்பாக பெண்கள் என்றும் பாராமல் வசை சொற்கள் நீண்டன.

இதையும் படிக்க:  நிறை மாத கர்ப்பிணி பெண்ணை தாக்கிய கம்யூனிஸ்ட்கள்?

மேலும் போட்டியின் நடுவே நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் செருப்புகளை வீசி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் சென்னையில் நடைபெறும் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு புனே – விற்கு மாற்றப்பட்டது.

ரசிகர்கள் தாக்கப்பட்டதற்கு தோனி மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். விவசாயிகள் பெயரை சொல்லி அரசியல் செய்த நாம் தமிழர் கட்சியினரை வரவேற்க திட்டமிட்டுள்ளார்களாம் சென்னை ரசிகர்கள் அதாவது இன்று யாராவது சீமான் கட்சியை சேர்ந்தவர்கள் கருப்பு சட்டையுடன் வந்தால் அடித்து விரட்ட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே இந்த முறை சீமான் ஆதரவாளர்கள் மைதானம் சென்றால் நிலைமை என்னவாகும் என்று பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதையும் படிக்க:  கை சின்னத்தில் போட்டியிட ஆட்கள் தேவை ராஜா ஆதரவாளர்களால் அதகலமான சிவகங்கை

©TNNEWS24

Loading...