ஏய் உட்கருய்யா அதகளப்பட்ட மேடை ! அது என்ன அவளோ பெரிய கெட்ட வார்த்தையா? நா தமிழன் நீ தமிழனா பந்தாடிய கரு நாகராஜ்

ஏய் உட்கருய்யா அதகளப்பட்ட மேடை ! அது என்ன அவளோ பெரிய கெட்ட வார்த்தையா? நா தமிழன் நீ தமிழனா பந்தாடிய கரு நாகராஜ்

விவாதம்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்யவேண்டும் என்றும், அதற்கு ஆளுநர் உத்தரவிடாதது குறித்த விவாதம் நடை பெற்றது.

இதில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஒரு கட்டத்தில் மிக பெரிய அளவு கொந்தளித்து விட்டார், ஏன் அவர் அந்த அளவிற்கு கொந்தளித்தார் என்று யாரும் யுகிக்கமுடியாத புதிராக உள்ளது.

விவாதத்தின் ஒரு பாதியில் பேசிக்கொண்டிருந்த பாஜகவை சேர்ந்த கரு. நாகராஜ் ஒரு கட்டத்தில் திருமுருகன் காந்தியின் பெயரை டேனியல் என்று குறிப்பிட்டு விட்டார். அவ்வளவுதான் கடுமையான கோபம் அடைந்த தி. காந்தி ஒரு கட்டத்தில் எழுந்து நின்று உங்களுக்கு யாரு சொன்னா? நான் டானியேலா எண்பெயர் அது இல்லை என்று கத்த தொடங்கிவிட்டார்.

இதையும் படிக்க:  அரசு ஆசிரியர் இப்படியா மாணவர்களிடம் சாதி வெறியை காட்டுவது கொந்தளித்த வன்னியர் சமூகத்தினர் ! வீடியோ

ஒரு கட்டத்தில் நாகராஜனும் எந்திரித்து உங்க பெயர் அது இல்லைனா உட்காரு சும்மா கத்த கூடாது என்று சொல்ல நெறியாளர் விழி பிதுங்கி போய் விட்டார்.
அதன் பிறகு இருவரும் அமைதியாகினர். ஏன் திருமுருகன் டேனியல் என்ற பெயரை கேட்டதும் அந்த பயம் பயப்புடுகிறார். என்று இணையத்தில் பலரும் கேள்வி கேட்க அது என்ன அவளோ பெரிய கெட்டவார்த்தையா எனவும் கேட்கின்றனர்.

இது தொடர்பாக கரு.நாகராஜனை தொடர்புகொண்டு கேட்டபோது அனைத்து மக்களும் சட்டம் அனுமதித்தால் அதனை நிறைவேற்ற பாஜக அரசு முனைப்புடன் இருப்பதாகவும், ஏதோ திருமுருகன் போன்றோர்தான் தமிழர்களை காப்பற்றவந்தவர்கள் போல பேசுகிறார்கள் ! நான் தமிழன் திருமுருகன் காந்தி தமிழரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க:  மிக பெரிய அவமானம் ஐயப்பன் கோவிலுக்குள் சென்ற பெண்கள் அந்த வழக்கில் இரண்டுமுறை கைதானவர்கள் !

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...