இந்தியாவுக்கு கிடைத்த இடத்தை ஏன் சீனாவுக்கு கொடுத்தீங்க ஒரே ஒரு கேள்வி கேட்ட மாணவி நிகழ்ச்சியை நிறுத்தி வெளியேறிய ராகுல் !

இந்தியாவுக்கு கிடைத்த இடத்தை ஏன் சீனாவுக்கு கொடுத்தீங்க ஒரே ஒரு கேள்வி கேட்ட மாணவி நிகழ்ச்சியை நிறுத்தி வெளியேறிய ராகுல்

டெல்லி

தமிழகத்தில் ராகுல் காந்தி கிறிஸ்தவ கல்லூரி மாணவிகளை சந்தித்து உரையாடினார் அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் அவரை பாராட்டும் விதமாகவும், பாஜகவை விமர்சனம் செய்யும் விதமாகவும் இருந்தன.

குறிப்பாக ராகுலிடம் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் உங்கள் மைத்துனர் ராபர்ட் வாதோரா ஊழல் வழக்கில் விசாரணையில் இருக்காரே என்ற கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாமல் ஆட்சிக்கு வந்ததும் மோடியை சிறையில் அடைப்பேன் என்று சொல்லி இருந்தார்.

இதே போன்று ஊடகங்களும் அன்புமணி, பிரேமலதாவிடம் காட்டிய வேகத்தை ராகுலிடம் காட்டவில்லை என்று சமூக செயற்பாட்டாளர் பானுகோம்ஸ் உள்ளிட்ட பலரும் விமர்சனம் செய்திருந்தனர்.

இதையும் படிக்க:  ஒரு ஊழல் பெருச்சாளி முதல்வர் பதவி வேண்டி  கூட்டணிக்கு சுத்தி சுத்தி வந்துச்சு இறங்கி அடிச்ச மோடி

இந்த நிலையில் டெல்லியில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி ஒன்றில் தமிழகத்தில் ஏற்பாடு செய்தது போன்று நிகழ்ச்சியினை நேற்று காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்தது, குறிப்பாக ஆட்களை தேர்வு செய்து வைத்திருந்தார்களாம்.

வழக்கம்போல் பலரும் பாஜகவினை பற்றி கேள்வி கேட்க அதனை ராகுல் சிறப்பாக எதிர்கொண்டார். ஆனால் 2 – ம் ஆண்டு ஆராய்ச்சி படிப்பு படிக்கும் ஹரியானவை சேர்ந்த மேனகா என்ற மாணவி கேட்ட ஒற்றை கேள்வி அந்த நிகழ்ச்சியை ராகுல் முடித்துக்கொண்டு வெளியேற காரணமாக இருந்திருந்தது.

மாணவி கேட்ட கேள்வி ‘ நேற்று ஐ நா சபையில் தீவிரவாதி மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் சட்டத்திற்கு சீனா முட்டு கட்டை போட்டது இதற்கு நீங்கள் மோடியை சீனாவிடம் அடிபணிந்து செல்கிறார் என்று கூறினீர்கள். முதலில் ஐ நா நமக்கு அளித்த சிறப்பு அந்தஸ்தை சீனாவிற்கு கொடுத்ததே உங்கள் தாத்தா நேருதான் தெரியுமா?

இதையும் படிக்க:  வாண்டடா வண்டியில் ஏறிய ஜோதிமணி.. வச்சு செய்யும் நெட்டிசன்கள் ஆத்தாடி என்ன கிழி !

அதனை வைத்து தான் இந்தியாவிற்கு எதிராக ஒவ்வொருமுறையும் சீனா விளையாடுகிறது, வல்லபாய் படேலிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்து மாகாணங்களையும் இந்தியாவுடன் இணைத்துவிட்டார்.

ஆனால் உங்கள் தாத்தாவிடம் கொடுக்கப்பட்ட ஒரே காஷ்மீரை இன்றுவரை பிரச்சனைக்கு உள்ளாகிவிட்டார். இப்படி இருக்க நீங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பீர்கள் இதற்கு உங்கள் பதில் என்னவென்று கேட்டார்.

அவ்வளவுதான் தனது நிகழ்ச்சியை எப்போதும் மவுனமாக சிரிப்பதுபோல் சிரித்து கொண்டு பதில் சொல்லமுடியாமல் வெளியேறிவிட்டார், இந்த தகவல்கள் தற்போது இந்தியா முழுவதும் பரவி வருகின்றன, ஆனால் தமிழக ஊடகங்கள் தலைவர்கள் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றிருப்பதால் தமிழகத்தில் மட்டும் வெளியில் சொல்லவில்லை.

©TNNEWS24

இதையும் படிக்க:  சுட்டுக்கொண்டு சாதியை ஒழிக்கவேண்டாம் உங்கள் வீட்டு பெண்களை தலித்துகளுக்கு திருமணம் செய்துகொடுங்கள் இல்லை இதை செய்யுங்கள் - வீரமணியை வெளுத்து வாங்கிய பரமக்குடி இளைஞர்.