தோனிக்கு சரியான முடிவை எடுக்க தெரியாது கடுமையாக விமர்சிக்கும் குல்தீப் யாதவ் என்ன சொன்னார் தெரியுமா ?

கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியின் நம்பிக்கை சூழல் நட்சத்திரமாக விளங்குபவர் குல்தீப் யாதவ்.

ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் சரியாக விளையாடததால் கொல்கத்தா அணியிலிருந்து சற்று விலக்கிவைக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற குல்தீப் யாதவ் செய்தயாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது ஆட்டத்தில் தான் பந்துவீசும்போது கீப்பராக இருக்கும் தோனி தனக்கு அறிவுரை கூறுவார் ஆனால் பல நேரங்களில் அவர் கூறும் அறிவுரை தவறாக தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் அவரை எதிர்த்து யாரும் கேள்விகேட்க முடியாது என்றும் அவர் யாரிடமும் அதிகமாக பேசமாட்டார் என்றும் ஆட்டத்தை பற்றி மட்டுமே பேசுவார் என்றும் குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:  டென்ஷன் ஆனா தோனி உருண்ட ஜடேஜா ரணகளமான சென்னை - ராஜஸ்தான் ரசிகர்கள்

தோனி எடுக்கும் முடிவுகள் தவறானதாக தான் இருக்கும் என்று குலதீப் யாதவ் கூறியிருப்பது மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...