காங்கிரஸ் தலைவர்கள் யாரும் 15 லட்சம் குறித்து வாயை இனி திறப்பீங்க வச்சு செய்த இளைஞர் பறிபோன திக்விஜயசிங் மானம் !

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் நேற்று காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடைபெற்றது அதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் , போபால் தொகுதியின் வேட்பாளருமான திக்விஜய் சிங் பங்கேற்று பேசினார்..

அப்போது அவர் மோடி 15 லட்சம் போடுவதாக கூறி நாட்டுமக்களை ஏமாற்றிவிட்டார் அதை பற்றி நான் சொன்னால் எதிர்க்கட்சி என்பதால் சொல்கிறேன் என்று கூறுவார்கள்.

அதனால் இளைஞர்களிடம் இதை கேட்டுப்பார்க்கலாம் என்று கூட்டத்திலிருந்த ஒரு இளைஞரை அவரே அழைத்தார் உடனே அந்த இளைஞர் மேடைக்கு வந்தார் .

மேடைக்கு வந்த அந்த இளைஞர் மோடி 15 லட்சம் போடுவதாக கூறியதாக எனக்கு நினைவு இல்லை, ஆனால் அதை 1000 முறை எதிர்க்கட்சிகள் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க:  கோமதி அனிதா குறித்து இணையத்தில் பதியப்பட்ட பதிவு ஒன்று 3 மணிநேரத்தில் 10 ஆயிரம் நபர்களால் பகிரப்பட்டுள்ளது உண்மையாக இருக்குமோ?

மேலும் மோடி நாட்டை பாதுகாக்க 2 முறை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தினார், என்று கூறினார் அதை கேட்டதும் கோபமடைந்த திக்விஜய் சிங் மற்றும் அவரது ஆதரவாளர் அந்த இளைஞரை மேடையிலிருந்து தள்ளிவிட்டனர்.

எதிர்க்கட்சிகள் ரபேல், வங்கிக்கணக்கு என மாற்றி மாற்றி மக்கள் மத்தியில் ஆளும்கட்சிக்கு எதிராக சொல்லிவந்தாலும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்வதாக இல்லையோ என்பதே இப்போது மக்கள் மத்தியில் எண்ணமாக உள்ளது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று மெசேஜ் அனுப்பவும்.

Loading...