தமிழகத்தில் திமுக கூட்டணி தோல்வியை தழுவினால் அதற்கு இந்த 10 -காரணங்கள்தான் முக்கியமானதாக இருக்கும்

தமிழகத்தில் திமுக கூட்டணி தோல்வியை தழுவினால் அதற்கு இந்த 10 -காரணங்கள்தான் முக்கியமானதாக இருக்கும்

சமூகவலைத்தளம்.,

திமுக கூட்டணி முதல் கட்ட கருத்துக்கணிப்புகள்படி தமிழகம், புதுசேரியை உள்ளடக்கிய 40 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.

ஆனால் அதிமுக தலைமையில் தமிழகத்தில் பாஜக, பாமக, தேமுதிக, மற்றும் பல கட்சிகள் இணைந்ததால் தற்போது அந்த நிலையை திமுக அடையும் என்பதை தற்போது திமுகவினரே நம்புவதில்லை.

குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி தமிழகத்தில் குறிப்பிட்ட பிரிவினருக்கு ஆதரவான கட்சியாக திமுகவினை பார்ப்பதும் மேலும் இந்துக்களில் பெரும்பகுதியினர் தற்போது திமுக மற்றும் அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமைப்புகளை விரும்பவில்லை.

இதையும் படிக்க:  ராமதாசை தொடர்ந்து சீண்டும் வேல்முருகன் …. முதலில் வன்னியர் சங்கம் இப்போ கல்லூரி

இந்துக்களுக்கு எதிரான இயக்கமாகவே திமுக தமிழகத்தில் தோற்றமளிப்பதாக பலரும் தலைமையிடம் சொல்லி இருக்கிறார்கள்.

குறிப்பாக அதனை தொடர்ந்துதான் ஸ்டாலின் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சியில்லை என்று சொல்வதுடன் தன்னுடைய கட்சியினரையும் சொல்ல சொல்லி இருக்கிறார்.

இருப்பினும் தமிழகத்தில் திமுக கூட்டணி தோல்வி அடைந்தால் அதற்கு இந்த 10 – காரணங்கள்தான் இருக்கும் என்று அறியப்படுகிறது.

  1. தாலி அறுப்பு போராட்டம் – வீரமணி
  2. சனாதன தர்மம் ஒழிப்பு மாநாடு – திருமாவளவன்
  3. பூணுல் அறுப்பு – திராவிட கழகம்
  4. திருப்பதி சாமிக்கு சக்தி இல்லை – கனிமொழி
  5. ஐயப்பன் கோவில் அனுமதி – திமுக நிலைபாடு
  6. ஆண்டாள் அவதூறாக பேசியது – வைரமுத்து
  7. கண்ணன் தவறாக பேசியது – வீரமணி
  8. ஹிந்து மதம் தவறாக பேசியது – தமிழன் பிரசன்னா
  9. சிவன் பெருமாள் கோவில் இடிக்க வேண்டும் – திருமாவளவன்
  10. ஹிந்து திருமணம் கேலி கிண்டல் – ஸ்டாலின்.
இதையும் படிக்க:  வாக்களிக்க கூடாது எச்சரித்த மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் செருப்பை கழட்டி அடித்து விரட்டிய சிறுவர்களால் பரபரப்பு..

இந்த 10 காரணங்களையும் மக்கள் மறக்கவில்லை என்றும் இதில் அனைவரும் திமுகவில் இருப்பதும், திமுகவினராக இருப்பதுமே இந்த முறை திமுக தோல்வியை தழுவ காரணமாக அமையும் என்று சொல்லப்படுகிறது.

©TNNEWS24

Loading...