ட்விட்டரில் ட்ரெண்டிங்கிற்கு தயாராகும் #கற்பழிப்புதிமுக ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா கனிமொழி போராடுவாரா என கேள்வி?

ட்விட்டரில் ட்ரெண்டிங்கிற்கு தயாராகும் #கற்பழிப்புதிமுக ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா கனிமொழி போராடுவாரா என கேள்வி?

வால்பாறை

வால்பாறையில் திமுக பிரமுகர் மகன் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள அண்ணா நகரில் வசித்து வருபவர் ‘காக்கா ரவி’ என்ற ரவிச்சந்திரன் இவர் கோவை தெற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் அமைப்பின் அமைப்பாளராக உள்ளார்.

அவரது மகன் கவின் வயது 16 பள்ளியில் 12 வகுப்பு படித்துவருகிறான் , அவன் அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை ஏமாற்றி வீட்டிற்கு அழைத்துவந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இதையும் படிக்க:  நாம் அவ்வளவு சொல்லியும் வெனிசுலாவுடன் ஒப்பந்தம் போடுகிறார் மோடி உலகநாடுகளின் தலைவன் அமெரிக்காவா இல்லை இந்தியாவா கொதிக்கும் அமெரிக்க தலைவர்கள்.

இதுகுறித்த தகவல் தமிழகத்தை சேர்ந்த ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவங்களின் சுவடுகளே மக்கள் மத்தியில் இருந்து மீளாத பட்சத்தில் 12 வயதான சிறுவன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக பொள்ளாச்சியில் போராடும் கனிமொழி போன்றோர்..,

தனது கட்சியை சேர்ந்தவரின் மகன் ஒருவனே இந்த செயலில் ஈடுபட்டிருப்பதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவாரா?
என்று நெட்டிசன்கள் தங்கள் கேள்வியை #கற்பழிப்புதிமுக என்ற ஹாஷ்டாக் மூலம் கேள்வி எழுப்பி வருகின்றனர், விரைவில் இது ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பெரும் என்றும் கருதப்படுகிறது.

©TNNEWS24

Loading...

இதையும் படிக்க:  ரஜினி TVயில் இணைய போகிறீர்களா ரங்கராஜ் பாண்டே பதில்?