பாண்டே வெளியிட்ட வீடியோ விரட்டி அடிக்கப்படும் பிரசன்னா வெளியில் தலைகாட்ட முடியாத நிலையில் திமுகவினர்.

பாண்டே வெளியிட்ட வீடியோ விரட்டி அடிக்கப்படும் பிரசன்னா வெளியில் தலைகாட்ட முடியாத நிலையில் திமுகவினர்.

கொடநாடு..,

தனது டிஜிட்டல் தொலைக்காட்சியில் பாண்டே வெளியிட்ட வீடியோ இணையத்தளத்தில் இதுவரை 13 லட்சம் நபர்களால் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வேண்டுமென்றே களங்கத்தை உண்டாக்க வேண்டுமென்று திட்டமிட்டே கதை திரைக்கதையினை உருவாகியிருப்பது பாண்டே வெளியிட்ட வீடியோ மூலம் தெளிவாக தெரியவந்துள்ளது.

இது வீடியோவினை பார்த்த பெரும்பான்மையான நபர்களுக்கு தெரிந்திருக்கும் ஆனால் திமுகவின் பேச்சாளர் பிரசன்னா இந்த வீடியோ மூலம் வசமாக சிக்கியுள்ளார். கொடநாடு கொலையில் முதல்வருக்கு தொடர்பு இருப்பதாக செய்தியை முன் வைத்து நடந்த விவாதத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் பங்கேற்ற பிரசன்னா பேசிய பேச்சுக்கள் இப்போது அவருக்கே எதிராக வந்து சேர்ந்துள்ளன.

இதையும் படிக்க:  திரைப்பட பாணியில் ஒரு துணிகர கொள்ளை சம்பவம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது!

தமிழகத்தில் பாசிச ஆட்சி நடைபெறுவதாகவும், குற்றவாளிகளும், திருடர்களும் தமிழகத்தில் சந்தோசமாக இருக்கிறார்கள் ஆனால் போராடிய அப்பாவி பெண்கள் சுட்டு கொல்லப்படுவதாக பேசினார்., மேலும் இதில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாகவும், இதனை காவல்துறையினர் மூடி மறுப்பதாகவும் நான் சவால் விடுகிறேன் எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சி அமைந்ததும் சிறையில் இருப்பார்.

என்று சவால் விட்டிருந்தார் ஆனால் இன்று இவை அனைத்தும் சுத்த பொய் என்றும் வேண்டுமென்றே சோடிக்கப்பட்ட திட்டமிட்ட கதை என்பதும் தெளிவாகியுள்ளது. எனவே பிரசன்னாவினை சமூக வலைத்தளங்களில் பலரும் வெளுத்து வாங்குகின்றனர்.

எப்போதும் பொய்யை மக்கள் மத்தியில் திணிப்பதுதான் திமுகவின் வேலை இதில் பிரசன்னா யோக்கியர் போல் அரசியல் தலைவர்களுக்கு சவால் விடுவார் உடனடியாக சவாலை ஏற்று பிரசன்னா இனி விவாதங்களில் பங்கேற்க கூடாது அப்படி பங்கேற்றால் இனி சவால் விடுவதே இருக்க கூடாது என அவரை வசை பாட ஆரம்பித்துள்ளனர்.

இதையும் படிக்க:  தமிழகம் அதிக அளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் தூத்துக்குடி யாருக்கு செல்கிறது வெளியானது தேர்தலுக்கு பிந்தைய பிரமாண்ட கருத்து கணிப்பு முடிவு !

கடலூரில் நடைபெற்ற திமுக மாநாட்டில் பிரசன்னா மோடியை ஒருமையில் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...