100 கோடி மதிப்புள்ள நிலத்தை கட்டப்பஞ்சாயத்து மூலம் மிரட்டி பறித்த திமுக !

100 கோடி மதிப்புள்ள நிலத்தை கட்டப்பஞ்சாயத்து மூலம் மிரட்டி பறித்த திமுக !

விழுப்புரம்.,

விழுப்புரம் பகுதியை சேர்ந்த திமுக முன்னாள் நகர்மன்ற தலைவர் விவசாயி ஒருவரின் பூர்வீக சொத்தினை மிரட்டி பறித்துக்கொண்டதாக வீடியோ வெளியிட்டு தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.

முன்னாள் நகர்மன்ற தலைவராக இருந்த திமுகவை சேர்ந்த கனகராஜ் விவசாயிக்கு சொந்தமான விவசாய நிலையத்தினை மிரட்டி தனது பெயருக்கு மாற்றி தற்போது அதனை பிளாட் போட்டு வித்துவருவதாகவும், இதுகுறித்து பொன்முடி, ஸ்டாலின் விசாரித்து தனது நிலத்தினை தனக்கு பெற்று தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால் திமுக தரப்பிலோ கனகராஜ் பொன்முடிக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்றும் அவரது தலையீட்டின் பெயரில் இந்த கட்டப்பஞ்சாயத்தே நடந்திருக்கலாம் என வெளிப்படையாக பலரும் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க:  இனி ராகுல் காந்தி ரபேல் பற்றி வாயே திறக்க முடியாத அளவிற்கு புள்ளி விவரத்துடன் வெளுத்து வாங்கிய நிர்மலா சீதாராமன் கடைசியில் கொடுத்த அடி இருக்கே

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம், நில அபகரிப்பு போன்றவை தொடரும் என அதிமுக குற்றம் சாட்டி வரும் சூழலில் தற்போது விவசாய நிலத்தை ஒருவர் மிரட்டி வாங்கியிருப்பது, தமிழகத்தில் சொத்துக்களை வைத்துள்ள நடுத்தர மக்களை கடும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

வீடியோவினை பார்க்க :- https://www.facebook.com/248413478974483/posts/580919782390516/

©TNNEWS24

Loading...