சிக்கினார் துரைமுருகன். ₹ 200 ரூபாய் பணம் குவியல்கள் 30 கிலோ தங்க குவியல்கள் கண்டுபிடிப்பு 5 எந்திரங்கள் மூலம் எண்ணப்படுகிறது.

சிக்கினார் துரைமுருகன். ₹ 200 ரூபாய் பணம் குவியல்கள் 30 கிலோ தங்க குவியல்கள் கண்டுபிடிப்பு 5 எந்திரங்கள் மூலம் எண்ணப்படுகிறது.

வேலூர்.,

திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தது அனைவரும் அறிந்ததே.

ஆனால் அதன் தொடர்ச்சியாக இன்று அவருக்கு சொந்தமான நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் பிடிபட்டுள்ளது. அவை அனைத்தும் குறிப்பிட்ட பகுதிகளில் விநியோகம் செய்வதற்காக வார்டு எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவற்றின் மதிப்பு சுமார் 50 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது இதனால் வேலூர் தொகுதியின் வேட்பாளர் கதிர் ஆனந்த் தகுதி இழப்பார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது . மேலும் துரைமுருகன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மூட்டைகளில் தளபதி ரத்தம் ஜெயம் எனும் வாசகங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:  திமுகவினர் மீது வெடிகுண்டு வீசிய SDPI கட்சியினர் H.ராஜா சொன்னது உண்மைதான் பதறும் திமுகவினர் !

இதனால் திமுக பொருளாளர் கைது செய்யப்படலாம் அல்லது தற்போது வேலூர் தொகுதியில் தேர்தல் நிறுத்திவைக்கலாம் என்றும் பேசப்படுகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து உடனடியாக வாய் திறக்கவேண்டும் இல்லை என்றால் துரைமுருகனை கட்சியை விட்டு நீக்கவேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

©TNNEWS24

Loading...