வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படுமா தேர்தல் அதிகாரி விளக்கம் !

வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படுமா தேர்தல் அதிகாரி விளக்கம் !

வேலூர்.,

திமுக பொருளாளர் வேல்முருகன் உதவியாளர் அலிகார் வீட்டில் இன்று காலை முதல் பலகோடி மதிப்புள்ள பணங்கள் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் தற்போதுவரை கைப்பற்றபட்ட பணத்தினை எண்ணுகின்ற பணி நடந்து வருகிறது இதுகுறித்த முழுமையான தகவல்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று மாலைக்குள் ஒப்படைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரகா சாஹு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது வேலூரில் தேர்தல் நடைபெறுவது குறித்து இப்போது ஏதும் சொல்லமுடியாது.எங்களுக்கு கிடைத்த ஆவணங்கள் மற்றும் தகவல்களை தெரிவிப்போம் இறுதியான முடிவை தேர்தல் ஆணையமே எடுக்கும் என்று சொல்லி இருக்கிறார்.

இதையும் படிக்க:  ஏலத்திற்கு வந்த மோடியின் பொருட்கள்

©TNNEWS24

Loading...