அக்காவை அடமானம் வைத்துதான் படம் எடுத்தீர்களா கடுப்பான ரசிகர்கள்.

அமீருக்கு செருப்பு மாலை கடுப்பான ரசிகர்கள்.

இயக்குனர் அமீர் சமீபகாலமாக குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவாகவும், சில அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக எதிர் தரப்பினரை கடுமையாக சாடிவருவதாக குற்றசாட்டுகள் சொல்லப்பட்டு வந்தன.

அந்தவகையில் பெரும்பான்மை தமிழ் மக்களால் போற்றப்பட்ட இறந்த தலைவரை அமீர் விமர்ச்சித்திருப்பது  முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர் ரசிகர்கள் இடையேயும், அதிமுகவினர் இடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் வைத்ததை கிண்டல் செய்த அமீர்.

வடிவேலு ஒரு படத்தில் அக்காவைக் கொடுத்து பேக்கரியை எழுதி வாங்குவார். அதுபோல, தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். பெயரை ரயில்வே ஸ்டேஷனுக்கு வைப்பதற்காக, கட்சியைத் தூக்கிக் கொடுத்துவிட்டார்கள். எம்.ஜி.ஆருக்கு இப்படி ஒரு அவமானம் தேவையா என்ற ரீதியில் ஆட்சியாளர்களை திட்டுவதாக நினைத்து எம்.ஜி.ஆரையும் அவமானப்படுத்திவிட்டார்.

இதையும் படிக்க:  சென்ற முறை முடிவுகளை சரியாக கணித்த ஒரே நிறுவனம் NEWS24-சாணக்யா இந்த முறை மாநில வாரியாக முடிவுகளை தெரிவித்துள்ளது.

இதே அமீர் காங்கிரஸ் கட்சியிடம் அடகுவைத்து ஸ்டாலின் கூட்டணி சேர்ந்தார் என்று விமர்ச்சிக்காதது ஏன்?

அமீர் எத்தனை பேரை அடகுவைத்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார், யாரை அடமானம் வைத்து மதம்மாறினார், அக்காவை அடமானம் வைத்துதான் திரை வாய்ப்புகளை பெற்றாரா என்று வெளுத்துவாங்கி இருக்கிறார் அதிமுக கட்சியை சேர்ந்த ஜெயகிரிஷ்ணன்.


விரைவில் அமீருக்கு செருப்பு மாலை போடுவோம் என்றும் எச்சரித்திருக்கிறார்கள் எம் ஜி ஆர் ரசிகர்கள்.  பார்ப்போம் சொன்னதை செய்வார்களா என்று?

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...

இதையும் படிக்க:  கமல்ஹாசன் ஏன் இதுபோன்ற தில்லு முல்லுகளில் ஈடுபடுகிறார். தெளிவாக வெளுத்து வாங்கிய SG சூர்யா !