டம்மி பீசு ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட பாத்திமாபாபு வைரல் ஆகும் பேச்சு !

டம்மி பீசு ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட பாத்திமாபாபு வைரல் ஆகும் பேச்சு !

மயிலாடுதுறை.,

செய்திவாசிப்பாளராக வாழ்க்கையை தொடங்கி பிறகு நடிகையாக வலம்வந்தவர் பாத்திமாபாபு, தற்போது சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வருகிறார்.

அதிமுகவின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் பிரச்சார குழுவிலும் பாத்திமாபாபு இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார்.

அப்போது அவர் திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக தாக்கி பேசியது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. பாத்திமாபாபு பேசிய பேச்சுகள் பிணவருமாறு :-

திமுக தலைவர் ஸ்டாலின் நினைத்தால் ஒரு நொடியில் ஆட்சியை கவிழ்த்துவிடுவேன் என்று சொல்கிறார், அவரால் ஒன்றும் கிழிக்க முடியாது, டம்மி பீசு என்றும், ஒரு கவுன்சிலர் கூட ஆவதற்கு தகுதி இல்லாத ஆள் என வைகோவே சொல்லி இருக்கிறார், ஸ்டாலின் தலைகீழாக நின்னாலும் சரி, சட்டையை கழட்டிபோட்டு தனது ‘ஓணான் ‘ உடம்பை காட்டினாலும் ஸ்டாலினால் ஒன்றும் கிழிக்கமுடியாது என்று வெளுத்து வாங்கி இருக்கிறார்.

இதையும் படிக்க:  கூட்டணி கட்சியை பிரிக்க உத்தரவிட்ட ஸ்டாலின் நாரதர் வேலையை தொடங்கிய ஊடகங்கள்.

இதுகுறித்த வீடியோவினை தினமலர் தனது சமுகலாவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

©TNNEWS24

Loading...