தளபதி 63 படப்பிடிப்பில் தீ விபத்து பலர் காயம் ? உண்மை என்ன

தெறி,மெர்சல் போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த டைரக்டர் அட்லீ ..தற்போது மீண்டும் தளபதி விஜய் உடன் இணைந்து தளபதி 63 என்னும் படத்தை இயக்கி வருகின்றார் .

இப்படத்திற்கு ஏ.ஆர் .ரகுமான் இசைஅமைகின்றார் .விஜய் ,அட்லீ ,ஏ .ஆர்.ரகுமான் மூவரின் இணைப்பில் வெளிவந்த சர்க்கார் படம் போலவே இதுவும் மாபெரும் வெற்றியை அடையும் என ரசிகர்கள் நம்புகின்றனர் ..

வில்லு படத்திற்கு பின் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கின்றார் ..இந்த படம் தீபாவளிக்கு வெளி வரும் என விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் குறும்பட இயக்குனர் செல்வா , அட்லீ தன் கதையை திருடியதாகவும் அவன் ஒரு கதை திருடன் என்றும் தெரிவித்துள்ளார் ..மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் தீப்பிடித்து ஏற்பட்டு அதில் பலர் காயம் அடைந்ததாகவும் பல சர்ச்சைகள் வெளிவந்துள்ளது ..

இதையும் படிக்க:  போயா நீங்களும் உங்க மானம்கெட்ட அரசியலும் GV பிரகாஷ் மற்றும் ஊடகங்களை வெளுத்துவாங்கிய சமுத்திரக்கனி !

இதற்கு பதில் அளித்த அட்லீ இவ்வாறு வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் ..பட பிடிப்பு மிகவும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றது ..தீபாவளி அன்று தளபதி 63 படம் எந்த வித தடைகளும் இன்றி வெளி வரும் என ரசிகர்களுக்கு டைரக்டர் அட்லீ தெரிவித்தார் …

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...