திமுகவினர் மீது வெடிகுண்டு வீசிய SDPI கட்சியினர் H.ராஜா சொன்னது உண்மைதான் பதறும் திமுகவினர் !

திமுகவினர் மீது வெடிகுண்டு வீசிய SDPI கட்சியினர் H.ராஜா சொன்னது உண்மைதான் பதறும் திமுகவினர் !

மத்திய சென்னை.,

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது திமுக மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, இரு தரப்பினரும் புகார் அளிக்க நள்ளிரவு காவல் நிலையம் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அமைந்தகரை பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் தெஹலான் பாகவிக்கு ஆதரவாக அக்கட்சி தொண்டர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது, திமுகவினர் தயாநிதி மாறனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியதாக தெரிகிறது.

இதையும் படிக்க:  நாங்க எப்படி சாதியை சொல்லி ஓட்டுக்கேட்பது மோடியின் திட்டத்தால் வெறுப்பான தமிழக கட்சிகள்

அதனை தொடர்ந்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், இதற்கிடையில் நேற்று நள்ளிரவு திமுக நிர்வாகி இல்லத்திற்கு பைக்கில் வந்த SDPI கட்சியினர் அவரது வீட்டின் மீது குறி வைத்து வெடிகுண்டுகளை வீசி சென்றிருப்பதாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

குறிப்பாக தனது பிள்ளைகள் உறங்கும் இடத்தினை குறிவைத்து குண்டை வீசிவிட்டு சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார், திருபுவனத்தில் ராமலிங்கம் SDPI கட்சியை சேர்ந்த குண்டர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

அன்று H – ராஜா ராமலிங்கம் படுகொலையை கண்டித்து தமிழகம் மட்டுமல்ல உலகம் எங்கும் அவர்கள் இந்துக்களை திமுகவினர், பாமக, விடுதலை சிறுத்தைகள் என பிரித்து பார்க்கமாட்டார்கள், தங்கள் ஜனத்தொகை பெருகியதும் யாராக இருந்தாலும் தங்கள் உடன் உடன்படவில்லை என்றால் இப்படித்தான் வெடிகுண்டு வீசி கொள்வார்கள், இது கேரளா முழுவதும் நடைபெறுகிறது தற்போது தமிழகத்திலும் தொடங்கிவிட்டது என்று எச்சரித்தார்.

இதையும் படிக்க:  மரண படுக்கையில் மனோகர் பாரிக்கர் சொன்ன செய்தி இதுதான் விஸ்வாசம் என்பதோ கண்ணீரில் பாஜவினர் !

தற்போது அதே போன்ற சம்பவம் சென்னையில் உள்ள திமுகவினர் மீதும் நடந்துள்ளது, ஆனால் அதனை ஸ்டாலின் போன்றோர் கண்டிக்காதது தேர்தலுக்காக நாம் வளர்த்துவிட்ட மத அரசியல் இன்று நம்மையே தாக்கும் போது கண்டித்து அறிக்கை கூட விடமுடியாத இக்கட்டான சூழலில் திமுகவை தள்ளிவிட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் ராஜா போன்றோர் சொல்லியது உண்மைதான் என்றும் புலம்பி வருகின்றனர்.

——————————-==—————
இப்போ புலம்பி என்ன பயன் பாஸ்?

©TNNEWS24

Loading...