என் தந்தை கொல்லப்பட்டபோது எந்த உறவும் இல்லாமல் வந்தவர் ராஜா களத்தில் இறங்கிய ராமலிங்கம் மகன்கள்

H ராஜாவிற்காக களத்தில் இறங்கிய ராமலிங்கம் மகன்கள் கண்ணீர் சிந்தும் சிவகங்கை மக்கள் இப்போது தெரிகிறதா நாட்டில் நம் நிலைமை?

சிவகங்கை.

சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் H. ராஜாவினை ஆதரித்து அண்மையில் மதவெறியர்களால் கொல்லப்பட்ட ராமலிங்கம் அவரது மகன்கள் இருவரும் அவரது உறவினர்களுடன் களத்தில் இறங்கியுள்ளனர்.

குறிப்பாக அவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் தங்கள் தந்தை பற்றியும் அவரை எவ்வாறு கொன்றார்கள் நாங்களும் உங்களை போல நடுநிலையாளர்களாக தான் இருந்தோம் இப்போது எங்கள் நிலையை பாருங்கள் என்று கூறும் போது பலரும் அவர்களது நிலையை நினைத்து மனம்வருந்தினர்.

தமிழகத்தில் எங்கள் தந்தை கொலை செய்யப்பட்ட போது வந்து ஆறுதல் சொன்னவர் ராஜா அதுமட்டுமல்லாமல் தேவையான உதவிகளையும் செய்தவர் அவர்தான், எங்களுக்கும் அவருக்கும் இந்து என்பதை தவிர எந்த ஒற்றுமையும் இல்லை ஆனால் தேடி வந்து உதவி செய்தவர், எங்களுக்கு மட்டுமல்ல யார் பாதிக்கப்பட்டாலும் அவர் வருவார்.

இதையும் படிக்க:  சினை ஆட்டை சீரழித்த முகமது. மக்களை காப்பதா இல்லை ஆட்டை காப்பதா என்ற வேதனையில் போலீசார்

அவர் வெற்றிபெற்று வந்தால் மட்டுமே இந்துக்கள் பாதுகாக்க படுவார்கள் என்று கூறினர்.

அவர்கள் கூறிகொண்டிருந்ததை கேட்ட பொதுமக்கள் பலரும் கண்ணீர் சிந்தியது சொந்த நாட்டில் இந்துக்கள் அகதிகளாக மாறிவிட கூடாது என்ற வேதனை தெரிந்தது.

©TNNEWS24

Loading...