H. ராஜா சொன்னது உண்மைதான் ஒத்துக்கொண்ட விஜய் சேதுபதி. ரசிகர்கள் ஏமாற்றம்

H. ராஜா சொன்னது உண்மைதான் ஒத்துக்கொண்ட விஜய் சேதுபதி. ரசிகர்கள் ஏமாற்றம்.

சென்னை.,

தமிழ் திரையுலகை சேர்ந்த சில நடிகர்கள் பல நேரங்களில் தங்களது திரைப்படங்கள் வெளியாகும் போது திடீரென அரசியல் கருத்துக்களை தெரிவிப்பர், அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி மத்திய அரசை எதிர்த்து அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

மேலும் தனது திரைப்படங்களில் மத்திய அரசின் திட்டங்களை கிண்டல் செய்தும் வந்திருக்கிறார். இந்நிலையில் விஜய் சேதுபதி குறித்து பாஜக தேசிய செயலாளர் H. ராஜா அன்றே ஒரு பேட்டியில் நடிகர் விஜய் சேதுபதி இப்போது மறைமுகமாக மத்திய அரசை எதிர்ப்பதாக காட்டி கொள்கிறார் அவரது நோக்கம் எப்போதும் திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் அதை சொன்னால் அவரது ரசிகர்களே அவரை மதிக்கமாட்டார்கள் என்று அழுத்தம் திருத்தமாக கூறினார்.

இதையும் படிக்க:  75 வயது மோடி ஆதரவாளர் கொலை வெளுத்து வாங்கிய அமிட்ஷா !

H. ராஜா தன்னை பற்றி சொன்னதை உண்மை என்று இன்று நிரூபித்துள்ளார் விஜய்சேதுபதி. அதாவது ஆட்சியில் மாற்றம் வருவதை நான் எதிர் பார்த்து காத்திருப்பதாக சொல்லி இருக்கிறார் விஜய் சேதுபதி.

இவ்வளவு நாள் விஜய் சேதுபதியை திமுக ஆதரவாளர் என்று பலரும் மறைமுகமாக குற்றம் சாற்றி வந்தநிலையில் இன்று ஆமாம் நான் அப்படிதான் ena தனது வாயாலேயே ஒத்துக்கொண்டுள்ளார் விஜய் சேதுபதி. அவர் மட்டுமல்லாமல் நடிகர்கள் சமுத்திரக்கனி, கருபழனியப்பன் போன்றோரும் திமுக கூட்டணி கட்சியினருக்கு வாக்கு சேகரித்து குறிப்பிடத்தக்கது.

அப்போ மக்கள் நலன் என்று கத்தியது எல்லாம் பொய்தானா விஜய் சேதுபதி என சமூகவலைத்தளத்தில் வறுத்து எடுத்து வருகின்றனர்.

இதையும் படிக்க:  இந்தியா சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை தேர்தல் முடியும்வரை இருக்க அனுமதி கொடுங்கள் லண்டன் கோர்ட்டில் கதறும் மல்லையா

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று மெசேஜ் அனுப்பவும்.

Loading...