நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஹர்பஜன் சிங் வெறித்தனமாக ட்விட் போட்டுவிட்டார் இந்த முறை யானை !

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஹர்பஜன் சிங் வெறித்தனமாக ட்விட் போட்டுவிட்டார் இந்த முறை யானை !

சமுகவலைத்தளம்.,

சென்னை அணி வெற்றி அடைந்து தொடர்ந்து 8 வது முறையாக IPL பைனலுக்கு செல்கிறது, இந்த முறை மும்பை மற்றும் சென்னை அணிகள் இறுதிப்போட்டியில் நாளை மோதுகின்றன.

நேற்று சென்னை அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து ஹர்பஜன் என்ன ட்விட் போடப்போகிறார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர், அந்த எதிர்பார்ப்பை ஹர்பஜன் நிறைவேற்றியுள்ளார். அது என்னவென்று பார்க்கலாம்.

ஹர்பஜன் போட்ட ட்விட் அலப்பறைகள்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண win-நயம் செய்து விடல்! சறுக்குனாலும் யானை யானைதான், வயசானாலும் சிங்கம் சிங்கம் தான். மொத்ததுல நாங்க நாங்கதான்! எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும். மீண்டும் ஒரு @IPL சரித்திர பயணத்தை நோக்கி போடு நடை!

இதையும் படிக்க:  தோனியை புகழ்ந்த ஜடேஜா , பண்ட்டை கலாய்த்த தோனி நேற்றைய ஆட்டத்தில் நடந்தது என்ன ?

இவ்வாறு ஹர்பஜன் கலக்கலாக ட்விட் ஒன்றை போட்டுள்ளார், இது சென்னை ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

©TNNEWS24

Loading...