இந்து பெயரில் ஏமாற்றிய முஸ்லீம் ஆண் டேய் நா ஒன்னும் பர்தா போட்ட பொண்ணு இல்லை வெளுத்து வாங்கிய பெண் சென்னையில் பரபரப்பு

இந்து பெயரில் ஏமாற்றிய முஸ்லீம் ஆண் டேய் நா ஒன்னும் பர்தா போட்ட பொண்ணு இல்லை வெளுத்து வாங்கிய பெண் சென்னையில் பரபரப்பு

சென்னை.

சென்னை கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெருவைச் சேர்ந்தவர், நவீத் அகமது. அமெரிக்கா வாழ் இந்திய இளம்பெண் மாலினி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ) இவரும் , நவீத்தும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இரு வாரங்களுக்கு முன், தியேட்டரில் படம் பார்த்து விட்டு, தனது என்.ஆர்.ஐ. காதலி மாலினியை சேத்துப்பட்டில் உள்ள அவரது அடுக்குமாடி, குடியிருப்பில் இறக்கி விட்டு திரும்பிய நவீத் அகமதுவை, மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் கடத்திச் சென்றது. கத்திபாரா பாலத்துக்கு கீழே நவீத் அகமதுவை அந்தக் கும்பல் அடித்து உதைத்துள்ளது.

இதையும் படிக்க:  தெளிவான குரலுடன் தமிழகம் திரும்பினார் கேப்டன் விஜயகாந்த்

உடனடியாக இரண்டு லட்ச ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என அவர்கள் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதன் பின்னணியை விசாரித்த போது அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது. நவீத் அஹமத் தனது முழு பெயரை மறைத்து இணையத்தில் நவீத் என்ற பெயருடன் பழகி அமெரிக்காவில் இருந்த மாலினியுடன் பழகி காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

அவர் இந்தியா வந்ததும்தான் நவீத் ஒரு இஸ்லாமிய இளைஞன் என்பது மாலினிக்கு தெரியவர, நான் ஒன்றும் பர்தா போட்ட பெண் அல்ல உங்கள் கலாச்சாரம் எங்களுக்கு ஒத்துவராது என்று வெளுத்து வாங்கியிருக்கிறார், உடனே நவீத் அஹமத் மாலினியுடன் நெருக்கமாக உள்ள புகைப்படங்களை காட்டி அவரை மிரட்ட அவரோ தற்போது தனது உறவினர்களிடம் சொல்லி அஹமதுவை கத்திப்பாரா பாலத்திற்கு கீழே வைத்து வெளுத்து வாங்கியிருக்கிறார்கள்.

இதையும் படிக்க:  தர்பார் மிரட்டும் ரஜினியின் பிரஸ்ட் லுக் போஸ்டர் , இந்த படத்தின் கதாநாயகி யார் என்று தெரியுமா?

இதுகுறித்த வழக்கில் அஹமத், மாலினியின் உறவினர்கள் மூவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...