இந்தியாவின் ஹிந்த் பகுதியை கைப்பற்றிவிட்டதாக அறிக்கை வெளியிட்ட ISIS 24 மணி நேரத்தில் சோலியை முடித்த இந்திய ராணுவம்.

இந்தியாவின் ஹிந்த் பகுதியை கைப்பற்றிவிட்டதாக அறிக்கை வெளியிட்ட ISIS 24 மணி நேரத்தில் சோலியை முடித்த இந்திய ராணுவம்.

காஷ்மீர்.,

காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள விலாய்க் ஆப் ஹிந்த் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்டதாக ISIS அமைப்பானது தனது அதிகாரபூர்வ இணையதளமான AMAG NEWS AGENCY-இல் செய்தி வெளியிட்டிருந்தது.

அதாவது isis அமைப்பை சேர்ந்த தீவிரவாதி ‘இசாக் அஹமத் சோபி ‘ என்பவனை நேற்று இந்திய ராணுவம் சுட்டு தள்ளியதை, தொடர்ந்து இந்த அறிவிப்பை ISIS வெளியிட்டது. இது சில இந்தியர்கள் மனதில் பதற்றத்தை ஏற்படுத்தியது, ஏன் எனில் ISIS கட்டுப்பாட்டில் உள்ள நாடுகளில் மக்கள் தினம் தினம் கொடுமையை அனுபவித்து வருவதால் அந்த பதற்றம் இந்தியர்கள் மனதிலும் ஏற்பட்டது.

இதையும் படிக்க:  கடைசி நேரத்தில் அனுமதி மறுத்த மம்தா ! தடையை மீறி உள்ளே செல்லும் அமிட்ஷா வெடித்தது கலவரம் !

இதற்கு உடனடியாக ரியாக்ட் செய்த இந்திய ராணுவம் ISIS கூறுவது வடிகட்டிய பொய் என்றும் தீவிரவாதிகள் எந்த பகுதியையும் கைப்பற்றும் அளவிற்கு இந்திய ராணுவம் செயலிழந்து போகவில்லை என்று காட்டமாக பதில் சொல்லியதுடன், நேற்று இரவோடு இரவாக ஹிந்த் பகுதியில் மறைந்திருந்த 10 தீவிரவாதிகளை போட்டு தள்ளியுள்ளது.

மேலும் இனி isis அமைப்பு எந்த பகுதியை கைப்பற்றியதாக அறிக்கை விட்டாலும் அங்கு வசிக்கும் தீவிரவாதிகள் உங்களது இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள் என்றும் காட்டமான பதிலை இந்திய ராணுவம் அளித்துள்ளது.

இந்த தகவல் வெளியானது முதல் இந்தியர்கள் நமது ராணுவத்தினரை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

இதையும் படிக்க:  வாக்குப்பதிவு எண்ணிக்கைக்கு முன்பே மோடிக்கு வாழ்த்து சொல்லிய இஸ்லாமிய நாட்டு தலைவர் அதிர்ச்சியில் காங்கிரஸ் !
Loading...