#எச்சரிக்கை ஜான்சன் பேபி ஷாம்புற்கு இந்தியா முழுவதும் அதிரடி தடை காரணம் என்ன?

எச்சரிக்கை ஜான்சன் பேபி ஷாம்புற்கு இந்தியா முழுவதும் அதிரடி தடை காரணம் என்ன?

ராஜஸ்தான்.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பேபி ஷாம்பூ விற்பனைக்கு தடை விதிக்கும்படி தமிழ்நாடு உட்பட அனைத்து மாநில அரசுகளுக்கும், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உட்பட 5-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடர் ஷாம்பூ போன்றவற்றை ஆய்வு செய்தனர் அதனை தொடர்ந்து ஷாம்பூவை தடை செய்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் ராஜஸ்தான் மாநில ஆய்வுக்கூடத்தில் நடத்திய சோதனைகளில் ஜான்சன் நிறுவனத்தின் ஷாம்பூ தரமற்றது என்றும், அதில் கட்டுமான பணியில்  பயன்படுத்தப்படும் கார்சினோஜின் போன்ற ரசாயன பொருட்கள் கலக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பு இருபதாகவும் அந்த ஆய்வின் மூலம் தெரிவியவந்துள்ளது.

இதையும் படிக்க:  தமிழர்களின் சாமி பிள்ளையார் இல்லை ஐயனார்தான் என்று சொல்லிவரும் திருமுருகன் காந்தியை ஐயனாரை கும்பிட அழைக்கும் கிராம மக்கள் கலந்து கொள்ளுவாரா மாட்டாரா?

மேலும் உடனடியாக அனைத்து ஷாம்புக்களை திரும்ப பெறவும், பயன்படுத்துவதற்கு தடை விதித்து அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் தேசிய குழந்தைகள் நலவாரியம் கடிதம் எழுதியுள்ளது.

©TNNEWS24

Loading...