திருச்சியில் கல்லைக்கொண்டு அடித்து விரட்டப்பட்ட கி. வீரமணி அமைப்பினர் இந்து மக்கள் அமைப்பினர் பதிலடி வீடியோ பதற்றமான திருச்சி.

திருச்சியில் கல்லைக்கொண்டு அடித்து விரட்டப்பட்ட கி. வீரமணி அமைப்பினர் இந்து மக்கள் அமைப்பினர் பதிலடி வீடியோ பதற்றமான திருச்சி.

திருச்சி.,

திராவிட கழகத்தினர் சார்பில் திமுக கூட்டணியை ஆதரித்து இன்று அதன் தலைவர் வீரமணி பிரச்சாரத்தில் ஈடுபட இருந்த சூழலில் கடைசி நேரத்தில் அவர் தவிர்த்து விட்டார்.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக கிருஷ்ணர், கள்ளழகர் குறித்து தவறாக பேசியதாக கூறி இந்து மக்கள் அமைப்பினர் திராவிட கழகத்தினரை தாக்க முற்பட்டனர், மேலும் மேடையை நோக்கி இந்து மக்கள் அமைப்பினர் கற்களை வீசியதால் திருச்சியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

விடியோவை பார்க்க :-

https://m.facebook.com/story.php?story_fbid=479416366028754&id=473500556620335

உடனடியாக போலீசார் செருப்பு, கற்களை வீசியவர்களை கைது செய்தனர்.

இதையும் படிக்க:  2019 தேர்தலில் மீண்டும் மோடியே வெற்றிபெற வேண்டும் முலாயம் சிங் யாதவ் பேட்டி , உபி யில் பரபரப்பு ..!

வீரமணி (தி. க )அமைப்பினர் மீது தாக்குதல் நடத்துவது தமிழகத்தில் இந்துக்கள் குறித்து தவறாக பேசியவர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை என இந்து அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

©TNNEWS24

Loading...