இலங்கை குண்டுவெடிப்பு ராமலிங்கம் படுகொலை தமிழக இஸ்லாமியர்களை கடுமையாக எச்சரித்த கல்யாணராமன் !

நமது தளத்தின் அனைத்து செய்திகளையும் இலவசமாக உங்கள் வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று மெசேஜ் செய்யவும்.

சமூகவலைத்தளம்.,

இஸ்லாம் மதம்குறித்து தவறாக பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த கல்யாணராமன், பின்பு வரலாற்றில் உள்ளதை தான் அவர் பேசியதாகவும் அவர் பேசியதில் தவறில்லை என்று கூறி நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

அதன் பிறகு அமைதியாக இருந்த கல்யாணராமன் இன்று இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் ராமலிங்கம் படுகொலை குறித்து தனது கருத்தினை சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதனை இங்கே பார்க்கலாம்.

தமிழக இஸ்லாமியர்களுக்கு எச்சரிக்கை…

இலங்கையில் நடந்த இஸ்லாமிய பயங்கரவாத செயல்களுக்கு தமிழகத்தில் இருந்து பலர் நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவியதாக தகவல்கள் கிடைக்கின்றன. இஸ்லாம் பரப்பப்படுவதும், பரப்பிய இடங்களில் இஸ்லாமிய பயங்கரவாதம் தலைதூக்குவதும் இயல்பான செயல்களாக இருக்கும் நிலையில் நடந்து வரும் சம்பவங்களால் இஸ்லாமியர்கள் கடுமையான விளைவுகளை தமிழகத்தில் சந்திக்க நேரிடும் என்பதை எச்சரிப்பது எனது கடமையாக நினைக்கிறேன்.

இதையும் படிக்க:  கல்யாணராமன் நபிகள் குறித்து தவறாக பேசவில்லை நீதிமன்றம் விடுதலை

ஐந்து செயல்களை நிறுத்திக் கொள்வது இஸ்லாமியர்களுக்கு நல்லது.

1 . பரப்பும் அளவிற்கு இஸ்லாம் பெருமைமிக்க மதம் அல்ல… அதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

2 . இஸ்லாமின் பெயரால் தமிழகம் முழுக்க உருவாகியுள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகளை அந்த சமூகம் அடையாளம் காட்டி வெளியேற்ற வேண்டும் மற்றும் அவர்களை சமூகரீதியில் புறக்கணிக்க வேண்டும்

3 . இஸ்லாமிய லவ் ஜிகாத்துக்கள் தொடர்கின்றன. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதில் ஈடுபடும் இஸ்லாமிய இளைஞர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்கும் முன்னர் இஸ்லாமிய பெரியவர்கள் இந்த நிலைமையை அவரகளது சமூகத்தில் பேசி, புரியவைத்து மாற்றுவது இஸ்லாமிய சமூகத்திற்கு நல்லது.

4 . தம்பி மாவீரன் ராமலிங்கம் கொலைக்கு இன்னும் உங்கள் சமூகம் மன்னிப்பு கேட்கவில்லை. மரியாதையாக ஒட்டுமொத்த சமூக பெரியவர்களும் இணைந்து மன்னிப்பு கேட்பது உங்கள் சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும். இல்லையென்றால் வரக்கூடிய காலகட்டம் இஸ்லாமிய சமூகத்திற்கு பாதகமாக இருக்கும் என்பதை எச்சரிப்பது எனது கடமையாக நினைக்கிறேன்.

இதையும் படிக்க:  சீமானுக்கே டப் கொடுக்கும் செந்தில்பாலாஜி!

5 சமூக விரோத, தேசவிரோத செயல்களில் இஸ்லாமிய சமூகத்தின் பங்களிப்பு கூடிக்கொண்டே செல்வதை கண்கூடாக காணமுடிகிறது. இலங்கை குண்டுபிடிப்புகளுக்கு பின்னால் இந்தியாவில் இருந்து கிடைத்த பொருளுதவி மற்றும் செயல் உதைவிகள் முக்கியமானவை என தெரிகிறது.

ஆக, ஒற்றை சதவிகிதமோ அல்லது ஒன்பது சதவிகிதமோ, தவறான செயல்களும் அந்த செயலுக்கான செலவீனங்களை தமிழகத்தில் இருந்து துவங்குகின்றன என்பதே உண்மை. அதனால் ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்திற்கும் அவப்பெயர் என்பதை உணர்ந்து திருத்திக் கொள்வதும், தவறான பாதையில் பயணிப்பவர்களை தடுப்பதும் உங்கள் சமூகத்தின் கடமை. தமிழகம் 2002 ல் குஜராத் சென்ற திசையை நோக்கி அதிவேகமாக பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறது. இதை மாற்றுவதும் அல்லது அதில் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கி வாழ்வதும் உங்கள் சாய்ஸ்…

இதையும் படிக்க:  பாஜக நிர்வாகி கல்யாணராமன் இன்று கைது , சரி சீமான் , திருமுருகன் காந்தி , ஓவியர் முகிலன் , வீரமணி ஆகியோர் எப்போது கைது ?

சொல்ல வேண்டிய கடமைக்கு நான் சொல்லிட்டேன்… இனிமே உங்க பாடு.

இவ்வாறு கல்யாணராமன் தனது முகநூல் பக்கத்தில் இஸ்லாமியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

©TNNEWS24

இது போன்ற அனைத்து செய்திகளையும் இலவசமாக உங்கள் வாட்சப் எண்ணில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு ACT FREE என்று மெசேஜ் செய்யவும்.

Loading...