கமல்ஹாசனை வெளுத்து வாங்கிய பிரபல நடிகர் ! வெட்கமாக இல்லை கழுவி ஊத்திய H. ராஜா

கமல்ஹாசனை வெளுத்து வாங்கிய பிரபல நடிகர் ! வெட்கமாக இல்லை கழுவி ஊத்திய H. ராஜா

அரவக்குறிச்சி.,

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதிமய்யம் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் முஸ்லிம்கள் வசிக்கும் பள்ளப்பட்டி அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது கமல்ஹாசன் பேசிய சர்ச்சை கருத்தானது இந்துக்கள் இடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்துதான் என்றும் அதே கோட்ஸே என்றும் சர்ச்சைக்குரிய கருத்தை பேசியிருந்தார் கமல், முஸ்லிம்கள் வாக்கை பெறுவதற்காக கமல் இது போன்ற சர்ச்சை கருத்தை பதிவு செய்திருக்கலாம் என்று பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர்.

குறிப்பாக பாஜக தேசிய செயலாளர் H ராஜா, கமல் ஹாசனை வெளுத்து வாங்கியிருக்கிறார், அதில் தமிழகத்தில் ராமலிங்கம் படுகொலையை செய்த முஸ்லீம் தீவிரவாதிகளை கண்டிக்க, சுட்டிக்காட்ட கமல் ஹாசனுக்கு திராணி இருக்கிறதா என்றும் கேட்டுள்ளார் ராஜா.

இதையும் படிக்க:  பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்த வைகோ வெடிவெடித்து கொண்டாடிய பாஜகவினர்.. எந்த ஊரில்

மேலும் நடிகர் அஜித்துடன் இணைந்து நடித்துவரும் PM மோடி படத்தில் மோடியின் கதாபத்திரத்தில் நடித்தவருமான விவேக் ஓபராய் கமல்ஹாசனை கடுமையாக வெளுத்து வாங்கியுள்ளார். முஸ்லிம்களை சந்தோச படுத்தவேண்டும் என்றால் பல வழிகள் உள்ளன, எங்கள் மதத்தை இழுக்காதீர்கள் உங்களை சிறந்த நடிகராக மதிக்கிறேன் இப்படி ஒரு கேவலமான செயலில் மீண்டும் ஈடுபடாதீர்கள் என்றும் வெளுத்து வாங்கி இருக்கிறார் விவேக் ஓபராய்.

கமல்ஹாசனின் கருத்திற்கு, தி க தலைவர் வீரமணி, காங்கிரஸ் தலைவர் K.s அழகிரி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

இதையும் படிக்க:  ஹரியனா இடைத்தேர்தலில் மண்ணைக்கவ்விய காங்கிரஸ் அபார வெற்றியை நோக்கி பாஜக !
Loading...