குமரியில் அடக்கம் செய்யும்போது நடந்த அதிர்ச்சி சம்பவம் கிறிஸ்த்தவ மதத்திற்கு மாறிய தந்தை இந்து மதத்தில் உள்ள மனைவி, பிள்ளைகள் நடந்தது என்ன?

குமரியில் அடக்கம் செய்யும்போது நடந்த அதிர்ச்சி சம்பவம் கிறிஸ்த்தவ மதத்திற்கு மாறிய தந்தை இந்து மதத்தில் உள்ள மனைவி, பிள்ளைகள் நடந்தது என்ன?

கன்னியாகுமரி.,

குமரி மாவட்டத்தில் சாதிகளை கடந்து மதம் மட்டுமே அரசியலில் இருந்து பள்ளி, கல்லூரி படிப்புகள் முதலானவற்றை தீர்மானிக்கும் சக்தியாக மாறிவிட்டது என்பதனை அனைவரும் அறிந்த ஒன்றே.

ஆனால் அங்கு தற்போது வித்தியாசமான சூழல் நிலவி வருகிறது எங்கு எப்போது எப்படி மதம் மாற்றலாம் என்று ஒரு குறிப்பிட்ட கூட்டம் சுற்றிவருவதாகவும், அதனால் ஏற்பட்ட விளைவுதான் இறுதியில் அடக்கம் செய்யும் இடத்திலும் மத மோதல்களை தூண்டிவிட்டன.

குமரி மாவட்டத்தை சேர்ந்த 66 வயது மதிக்க தக்க கிருஷ்ணசாமி எனும் டேனியல் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ) இவர் தனது 62 வயதில் கிறிஸ்த்தவ மத கொள்கைளை பின்பற்றுவதற்காக மதம் மாறி இருக்கிறார். இவர் தொடர்ந்து தனது குடும்பத்தினரையும் மதம் மாற வற்புறுத்தவே அவர்கள் நாங்கள் மதம் மாறுவது, இனத்தை காட்டி கொடுப்பதற்கு ஈடாகும் என்று நேரடியாக மறுத்துவிட்டனர்.

இதையும் படிக்க:  இஸ்லாமியர்கள் தங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கடைகளில் மட்டும்தான் இனி பொருள்கள் வாங்கவேண்டும் --ஜமாத் அதிரடி

இதனால் அவர்களுடன் தொடர்பை துண்டித்த டேனியல் தனது சொத்துக்களை அவர் சார்ந்த சர்ச் நிர்வாகத்தினருக்கே எழுதி வைப்பதாக மிரட்டியும் குடும்பத்தினர் மதம் மாறவில்லை இறுதியில் மரணம் அடைந்தவரை அவர் கிரிஸ்துவர் என்றும் எங்கள் முறைப்படிதான் அடக்கம் செய்வோம் என சர்ச் நிர்வாகம் காவல்நிலையம் வரை சென்று போராடி அடக்கம் செய்யுமளவிற்கு சென்றுவிட்டது.

அவரது குடும்பத்தினர் அனைவரும் அவர் பிறப்பில் இந்து மேலும் இது போன்ற மதமாற்றத்தை நாங்கள் வெறுக்கிறோம் இதற்கு பெயர் மூளை சலவை என்றும் முறையிட இறுதியில் ஊர் மக்கள், உறவினர்கள் அனைவரும் சேர்ந்து மதமாற்ற கும்பல்களை விரட்டி விட்டு இறுதியில் இந்து முறைப்படி கோவிந்தா கோசம் போட்டு அடக்கம் செய்தனர்.

இதையும் படிக்க:  கன்னியாகுமரியில் இந்துக்களிடம் மாட்டிக்கொண்ட மதமாற்று கும்பல்

வீடியோவை பார்க்க

Video credit- மீண்டும் முகநூல் இந்து மீடியா.

மதமாற்றம் ஒரு மனிதன் வாழ்வில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இதை விட பெரிய சான்று இருக்கமுடியாது.

©TNNEWS24

Loading...