வீடியோ மாமியார் மருமகள் சண்டையை பார்க்க வசதிசெய்து தருவேன் கார்த்தி தேர்தல் வாக்குறுதி. சிரிப்பாய் சிரிக்கும் சிவகங்கை மக்கள்.

வீடியோ மாமியார் மருமகள் சண்டையை பார்க்க வசதிசெய்து தருவேன் கார்த்தி தேர்தல் வாக்குறுதி. சிரிப்பாய் சிரிக்கும் சிவகங்கை மக்கள்.

சிவகங்கை.,

சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் காரைக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.

தான் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்களுக்கு என்ன என்ன திட்டங்களை கொண்டு வருவேன் என பட்டியல் இட்டுவருகிறார்.

அந்த வகையில் இந்த முறை கார்த்தி சிதம்பரம் கொடுத்த வாக்குறுதி சிவகங்கை மக்கள் மத்தியில் பெருத்த நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தான் வெற்றிபெற்றால் கல்வி, வேலைவாய்ப்பு, தொகுதியின் அடிப்படை வசதிகளை எப்படி முன்னேற்றுவேன் என்று சொல்வதற்கு பதில் நாடகம் பார்க்க வசதி செய்து தருவேன் என்கிறார்.

இதையும் படிக்க:  சரக்கு மிடுக்கு என்று திருமாவளவன் பேசியபோது முதல் ஆளாக கண்டித்த நபர் சிவகங்கையில் அனைத்து சாதியினர் இடையே பெருகும் ஆதரவு வெற்றியை நோக்கி H. ராஜா !

அதாவது மக்களை நோக்கி நீங்கள் எந்த நாடகம் பார்ப்பீர்கள் என்று சில சின்னத்திரை சீரியல் பட்டியலை சொல்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதனை குறைந்த விலையில் பார்க்க ஏற்பாடு செய்துதருவோம் என்றும் வாக்குறுதி அளிக்கிறார்.

Video credit – K. K madurai

Source – facebook

காலம் காலமா இந்த சீரியல் மூலமாக மாமியார் மருமகள் சண்டை நடைபெற்று வரும் வேலையில் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் ஒருவர் இப்படியான வாக்குறுதி அளித்ததை, இந்திய அளவில் ஊடகங்கள் மற்றும் மக்கள் விமர்ச்சனம் செய்து வருகின்றனர்.

இவர் நாடாளுமன்றத்திற்கு போனால் நாடகம் பார்ப்பாரா இல்லை, மக்கள் பிரச்சனையை சிந்திப்பாரா என பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

இதையும் படிக்க:  ரஜினி TVயில் இணைய போகிறீர்களா ரங்கராஜ் பாண்டே பதில்?

©TNNEWS24

Loading...